தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 3 ஆம் தேதி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
The structure of the post made it easy to follow without losing track of where I was, and a look…
Не стоит самостоятельно ставить капельницу или принимать сильнодействующие лекарства. Без осмотра пациента невозможно грамотно подобрать состав раствора, дозировки и совместимость…
Bookmark earned, share earned, return visit earned, all from one reading session, and a look at daisyharborgoodsstore did the same,…
Врач учитывает симптомы, риски, анамнез и семейную ситуацию, чтобы предложить подходящую программу. Изучить вопрос подробнее – [url=https://vvyvod-iz-zapoya-v-krasnoyarske17.ru/]вывод из запоя в…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘நகரத்தை நிறுத்த முடியாது’: சி.ஜே.பி சலசலப்பை முன்னிட்டு கட்டுப்பாடுகளுக்கு டெல்லி காவல்துறையின் காரணம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

நாகாலாந்து அரசு பள்ளிகளில் கற்றலை அதிகரிக்க நீண்ட கால கூட்டாண்மையை ஆராய்கிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘டெல்லி காவல்துறையுடன் ஒருங்கிணைப்பு’: தடை செய்யப்பட்ட போராட்டத்திற்கு முன்னதாக CJP அணிதிரட்டல் கவலைகளுக்கு மத்தியில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் வழிநடத்துகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

CEC-க்கு எதிரான போராட்டத்தை முன்னிட்டு, ஜன்பத்-கர்தவ்யா பாதைக்கு 4 கிலோமீட்டர் சுற்றளவில் இணையத்தை முடக்க அரசு உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

2029 தேர்தல்: மோடியை எதிர்கொள்வது ராகுல் காந்திக்கு ‘ஒரே விருப்பம்’ என்கிறார் கேரள முதல்வர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Продолжительное употребление алкоголя вызывает опасные последствия для здоровья из-за сильной алкогольной интоксикации, а также наносит вред многим другим факторам, влияющим…