பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்றடைகிறார். பின்னர் சாலை மார்கமாக 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் 416 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a long flight and finding it the best thing I read across hours of trying, and a…
Нарколог на дом в Краснодаре приезжает непосредственно по адресу пациента, проводит осмотр и определяет, какую медицинскую помощь можно безопасно оказать…
Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Подробнее – [url=https://vivod-iiz-zapoya-v-sankt-peterburge16.ru/]вывод из запоя в стационаре в Санкт-Петербурге[/url]
Перед назначением процедур нарколог проводит первичное обследование. Врач определяет степень опьянения, проверяет общее состояние, собирает сведения о принимаемых препаратах и…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘மகளிர் காவலர்கள் துன்புறுத்தப்பட்டனர்’: மத்திய அரசின் குற்றச்சாட்டு ராகுல் காந்தி தலைமையிலான போராட்டத்தை மையமாக வைத்துள்ளது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

சுப்ரீம் கோர்ட்: ‘அனுமதியின்றி போராட்டம் சட்டப்படி அல்ல’: சி.ஜே.பி.யின் மீது உச்ச நீதிமன்றம் அக்டோபர் 10 ஜந்தர் மந்தர் மறியல் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

விமானம் மோதி, விமானி பலி: ரியாத் விமான நிலையத்தில் ஹூதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் பலி, சவுதியா விமானம் சேதம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘முன்னதாக சட்டப்பூர்வ வழிமுறைகளை பின்பற்றவில்லை’: அக்டோபர் 10 CJPயின் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது ஏன் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வங்காள இடைத்தேர்தல்: நந்திகிராமில் பாஜக மேலும் முன்னேற்றம்; இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் பின்தங்கியது – முக்கிய முன்னேற்றங்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A modest masterpiece in its own quiet way, and a look at acornharborartisanoutlet confirmed the same quiet quality across the…