Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!


<p>திருப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஒலத்தப்பாளையத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தில் காரில் சென்ற சந்திரசேகரன், சித்ரா, சாக்சி, இளவரசன், அறிவித்ரா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link