TATA: ``எங்களுக்கு எந்தப் பயனுமில்லை..." - டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு! | President William Ruto has ordered the immediate suspension of Tata Chemicals' operations in Kenya.


இந்த விவகாரம் குறித்து கென்யாவில் இயங்கும் டாடா கெமிக்கல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “கென்ய அரசின் அதிகாரத்திற்கு மதிப்பு அளிப்பளிக்கிறோம். சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வழிகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விதிகளுக்கும் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், மகாடி பகுதி மக்களின் நலன் மற்றும் கென்யாவின் பொருளாதார வளர்ச்சியே தங்களின் முக்கிய முன்னுரிமை.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாத இறுதியில், டாடா குழுமத்தின் மகாடி சோடா தொழிற்சாலையின் செயல்பாடுகளையும், சோடா ஆஷ் (Soda Ash) ஏற்றுமதியையும் நிறுத்துமாறு கென்ய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

வில்லியம் ரூட்டோ

வில்லியம் ரூட்டோ

உள்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் கென்யா அரசு, வெளிநாட்டினர் சிறுவணிகம் செய்யவும் தடை விதித்திருக்கிறது. அதற்கான அனைத்து சட்டப் பாதைகளையும் அடைக்கும் வகையில் சட்ட மசோதாவும் கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் நாட்டின் மூலதனத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Рейтинг проктологических клиник https://bez-zuda.ru Москвы поможет сравнить медицинские центры по специализации, квалификации врачей, методам диагностики и лечения, отзывам пациентов и…

  2. Лучшие клиники https://рейтинг-клиник-лечения-позвоночника.рф лечения позвоночника в России — актуальный рейтинг медицинских центров. Сравнивайте специалистов, методы диагностики и лечения, опыт работы,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed