ல்ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் 60வது லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து நேற்று அதாவது ஜனவரி 7-ஆம் தேதி களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 – 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் புனேரி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றது. அதேபோல் இந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகளுடனும் 44 எதிர்மறை ஸ்கோர் பாய்ண்டுகளுடனும் 11வது இடத்தில் உள்ளது.

இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 12 லீக் போட்டிகள் மீதமுள்ளது.

தமிழ் தலைவாஸ் புரோ கபடி லீக்கில் மீதம் உள்ள போட்டிகள்

ஜனவரி 10: உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ் – டோம் என்.எஸ்.சி.ஐ. மும்பை

ஜனவரி 14: ஹரியானா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.

ஜனவரி 16: பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கம், ஜெய்ப்பூர்.

ஜனவரி 21: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 24: தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் – கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கம், ஹைதராபாத்.

ஜனவரி 28: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

ஜனவரி 31: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் – பாட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கம், பாட்னா.

பிப்ரவரி 4: குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 6: தமிழ் தலைவாஸ் vs உ.பி யோதாஸ் – தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கம், டெல்லி.

பிப்ரவரி 11: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 14: தபாங் டெல்லி vs தமிழ் தலைவாஸ் – நேதாஜி உள்விளையாட்டு அரங்கம், கொல்கத்தா.

பிப்ரவரி 18: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் – தவ் தேவிலால் உள்விளையாட்டு அரங்கம், பஞ்ச்குலா.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Ознакомиться с деталями – [url=https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]http://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/[/url]
Solid value for anyone willing to read carefully, and a look at linenmeadowcommercehub extends that value across the rest of…
Подскажите, есть ли курсы по бережливой поликлинике с практическими кейсами? Интересуют мнения по организации здравоохранения и общественному здоровью. основы управления…
gabapentin for withdrawal from suboxone and yellow capsule identification g 2705 gabapentin does gabapentin give you headaches http://nou-rau.uem.br/nou-rau/zeus/auth.php?back=http://neuroreliefdirect.com&go=x&code=x&unit=x does gabapentin…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

எஸ்ஐஆர் பரபரப்பு: டெல்லியில் ‘காஷ்மீர் மாதிரி’, எமர்ஜென்சி போன்ற சூழல், எதிர்க்கட்சிகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பார்லிமென்ட், தெருக்கள் அல்ல, நாட்டை ஆளும்: பா.ஜ.,; அரசாங்கம் திக்குமுக்காடுகிறது, என்கிறார் oppn | இந்தியா செய்திகள் | ACTPnews.com

கட்டுப்படுத்தப்பட்டது, தடுத்து வைக்கப்பட்டது, அடங்கியுள்ளது: கிளாம்டவுன் படலங்கள் கிளறுகின்றன, ஆயிரக்கணக்கானோர் வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர், வழியில் கைது செய்யப்பட்டனர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

மணிப்பூர் எம்.பி., அவரை JNU பேராசிரியர் ‘சூனிய வேட்டை’ என்று பணிநீக்கம் செய்தார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எல்லை நிர்ணயம் தமிழகத்தை தண்டிக்கும் வடிவமைப்பு நாடாளுமன்றத்தில் குரல் குறைக்கிறது: ராகுல் காந்தி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Reading this confirmed a small detail I had been uncertain about, and a stop at oakcoveartisanmarketplace provided the source for…