Tag: vanni arasu
-

“மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது”-டாக்டர் கிருஷ்ணசாமி | Dr krishnasamy protest against vck minister vanni arasu | ACTPnews.com
இது ஏதோ ஒரு வாய்தவறி வந்த வார்த்தை என்று யாரும் கருதிவிடக் கூடாது. இந்த மாட்டுக் கறி அறிவிப்புக்குப் பின்னால் சாதி, மதம், அரசியல் மற்றும் சர்வதேச சதி ஆகிய பல்வேறு விதமான உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கங்கள் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொல்வதற்குத் துணிவில்லாத நிலையில், நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பு நீண்ட நாள் மறைத்து…
-

’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை | ACTPnews.com
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் என்பவரின் கையை, ஆறுச்சாமி என்பவர் கடந்த 23ம் தேதியன்று அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கை துண்டான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அவரது கைதுமீண்டும் இணைக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் மருந்து அடிக்கும் விவகாரத்தில் சாதிய ஆணவத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத்குமார்…
-

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்! | ACTPnews.com
[ad_1] சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்திருந்தார். இந்நிலையில் வன்னியரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப்…
-

அயலக மாணவர் விவகாரம்; அடித்து ஆடிய திமுக; பேக் அடித்த சமூகநீதித்துறை! – பின்னணி என்ன? |Overseas Students Issue: DMK Takes the Lead, Social Justice Department Backtracks — What’s the Background? | ACTPnews.com
[ad_1] அமைச்சரின் முடிவு சரியானதுதான். நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசின் கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவழிக்கப்பட வேண்டுமென அமைச்சர் நினைக்கிறார். மேலும், ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 36 லட்சம் வரைக்கும் உதவித்தொகையாக கொடுக்கலாம் என்றுதான் திட்டத்தில் இருக்கிறது. 36 லட்சத்தையும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக மாணவருக்கு 20 லட்சம்தான் செலவு எனில், அதை மட்டும் கொடுத்தால் போதும். ஆனால், மாணவர் பாரதிதாசன் 36 லட்ச ரூபாயையும் வாங்கிவிட வேண்டும்…
-

அயலக மாணவர் விவகாரம்: “இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க” – மாணவர் பாரதிதாசன் | International student Bharathidasan has released evidence via video. | ACTPnews.com
[ad_1] ஆராய்ச்சிக்குத் தேவையான செல்ஸ் (Cells), ரியேஜென்ட்ஸ் (Reagents), மற்றும் பொருட்கள் (Consumables) வாங்குவதற்குக் கூடுதல் நிதி தருமாறு கேட்டிருந்தேன். ஆனால், இதுவரை இந்தப் பிரச்னைக்கு முடிவே வரவில்லை. ‘நான் கட்டணச் சீட்டு அனுப்பவில்லை’ என்ற தவறான பரப்புரையை சமூக நீதித் துறை என் மீது மீண்டும் மீண்டும் சுமத்துகிறது. அப்படியென்றால், நான் காட்டும் இந்த ஆவணங்களுக்குப் பதில் என்ன? ஜூன் 8-ம் தேதி அனுப்பிய ஆவணங்களுக்கும், சமீபத்தில் பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் என்ன? நீங்கள்…
-

அயலக மாணவர் விவகரம்: “அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன்” – சமூக நீதித்துறை அமைச்சகம் பதில்! |Foreign student issue: “With the intent to tarnish the reputation” – Ministry of Social Justice responds! | ACTPnews.com
[ad_1] அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. அதன் பிறகும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும், மாணவர் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், அரசு தரப்பிலிருந்து மாணவருக்கு, `நீ ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்காகத்தான் நிதி கேட்கிறாயா?”…
-

“ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்” – பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி| minister vanni arasu slams premalatha statement | ACTPnews.com
[ad_1] தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, “நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? பிரேமலதா விஜயகாந்த் நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தேமுதிகவைச் சாடியிருந்தார். நேற்று…
-

ஆ.ராசா பேச்சால் சர்ச்சை: வன்னி அரசு, பெ.சண்முகம் கடும் கண்டனம்|A Raja’s Remarks Trigger Backlash From VCK, CPM Leaders | ACTPnews.com
[ad_1] முதல்வரை ஓடுகாலி எனத் திரு.சேகர்பாபு அவர்கள் உளறியதை ‘பீப்’ போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு கவிஞர் கனிமொழி அவர்கள் குறித்து பாஜகவைச் சார்ந்த திரு.எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு.சீமான் அவர்களும் மிக இழிவாகப் பேசியபோது, கண்டித்த விடுதலைச் சிறுத்தைகள் இப்போது, திமுகப் பேச்சாளர்களின் இந்த இழிவான உரையைக் கண்டிக்கிறது. பாஜக எச்.ராஜா, திமுக ஆ.ராசா என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று வன்னி அரசின் அறிக்கை…
-

“என்னுடைய அரசியல் ஆசானாக அண்ணன் திருமாவளவனை ஏற்றுக்கொள்கிறேன் என்று.!”- வன்னி அரசுக்கு உதயநிதி பதில்| udhayanidhi stalin answer to vanni arasu in tn assembly | ACTPnews.com
[ad_1] தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “தேர்தல் களத்தில் திமுகவினர் எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் எனக்கு ஒரு நோய் வந்திருந்தது. என்னால் பேச முடியாமல் இருந்தது. அன்றைக்கு அமைச்சராக இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அண்ணன் அவர்கள் “நீ, பேசு’ என்றார். என்னால் பேச முடியவில்லை. அமைச்சர் வன்னி அரசு ஆனால்…
-

‘பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?’ – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி! | ACTPnews.com
[ad_1] அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், “நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம்’ என பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்திருந்தார். வன்னி அரசு அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, ‘தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இல்லை பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை நீங்கள்…
-

‘அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்!’ – என்ன சொல்கிறார் அமைச்சர் வன்னி அரசு? |“We Urged Stalin Not to Evict Parandur for Adani!” – What Does Minister Vanniarasu Say? | ACTPnews.com
[ad_1] பரந்தூருக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. சொந்த ஊருக்குள் நுழைய அந்த மக்களிடம் காவல்துறை ஆதார் கார்டு கேட்டது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்கையில் எங்களையே விடமாட்டார்கள். நாங்களே டூவிலரில்தான் செல்வோம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை விரட்டியடிப்பதுதான் வளர்ச்சியா? நம்முடைய மக்களை சொந்த ஊரிலேயே அகதி ஆக்கிவிட்டு, வெளிமாநிலத்துக்காரர் யாருக்கோ விமான நிலையத்தை கொடுப்பது தரகு வேலைதானே? வன்னி அரசு இதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கூறினோம். அதானிக்காக நம் மக்களை ஏன்…
-

“சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” – பா.ரஞ்சித்| Director Pa Ranjith congratulated Vanniyarasu and Shajahan on ministerial roles
தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விசிக வன்னியரசுக்கும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஐ.யு.எம்.எல் ஷாஜகானுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள். திருமா – வன்னியரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின்…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…