Tag: Sanju Samson

• ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?

ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?

ஐபிஎல் 2024க்கு முன்பு வர, டி20யில் இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இருந்தார். ஐபிஎல் போட்டிக்கு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கிட்டதட்ட 5 வீரர்கள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் ஜிதேஷ் சர்மா எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக எதையும் செய்யவில்லை. விபத்துக்குக் பிறகு ரிஷப் பண்டும், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்காக தனது டி20 போட்டியில் கே.எல்.ராகுலும் ஐபிஎல் 2024ல்…

Continue Reading

• IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in lucknow

IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in lucknow

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி,  இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

Continue Reading

• KKR vs RR LIVE Score: ராஜஸ்தானை மிரட்டும் கொல்கத்தா; தடுக்க திணறும் சாம்சன் படை!

KKR vs RR LIVE Score: ராஜஸ்தானை மிரட்டும் கொல்கத்தா; தடுக்க திணறும் சாம்சன் படை!

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் இரு அணிகளும் தற்போது அற்புதமான பார்மில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன. இந்தநிலையில், ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்றைய போட்டியும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

• PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR, IPL 2024: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

Continue Reading

• RCB vs RR: ராஜஸ்தானின் ராஜநடையை உடைக்குமா பெங்களூரு..? இன்று நேருக்குநேர் மோதல்.. !

RCB vs RR: ராஜஸ்தானின் ராஜநடையை உடைக்குமா பெங்களூரு..? இன்று நேருக்குநேர் மோதல்.. !

ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் ஏமாற்றம் அளித்து வருகிறது.

Continue Reading

• RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!

RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!

RR VS DC, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வரும் போட்டி, மார்ச் 28 இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

Continue Reading

• rr-vs-lsg-ipl-2024-innings-highlights rajasthan royals givesruns target to lucknow super giants Sanju Samson Fifty

rr-vs-lsg-ipl-2024-innings-highlights rajasthan royals givesruns target to lucknow super giants Sanju Samson Fifty

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ச் அணிக்கு 194 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.  ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்   இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில்…

Continue Reading

• IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in jaipur | RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான்

IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in jaipur | RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான்

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன்…

Continue Reading

• IND vs AFG 1st T20: மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால்! முதல் டி20யில் நோ சான்ஸ்!

IND vs AFG 1st T20: மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால்! முதல் டி20யில் நோ சான்ஸ்!

இந்தியா – ஆப்கானிஸ்தான்:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகத் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports