zee tamil idhayam serial february 24th episode update | Idhayam Serial :வாசுவாக ருத்ர தாண்டவம் ஆடும் ஆதி.. பாரதி கல்யாணத்தில் செம்ம ட்விஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துரை ஆதியையும் கடத்தி அடைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது…
