சித்தார்த் அதிதி திருமணம்

Siddharth Aditi Rao Engaged Soon update about marriage officially Instagram post Says | Siddharth

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா…