Tag: வடக்குப்பட்டி ராமசாமி

  • Vadakkupatti Ramasamy Success Meet actor Santhanam shares reason of title name | Vadakkupatti Ramasamy: “நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்”

    Vadakkupatti Ramasamy Success Meet actor Santhanam shares reason of title name | Vadakkupatti Ramasamy: “நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்”

    Vadakkupatti Ramasamy: தனது படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க கவுண்டமணி தான் காரணம் என்று படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.  வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல்…

    Continue Reading

  • santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

    santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

    சந்தானம் நடித்து நேற்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம். வடக்குப்பட்டி ராமசாமி சந்தானம்  நடித்து கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், லொள்ளு சபா மாறன், ஜான் விஜய், சேசு, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  படம்…

    Continue Reading

  • “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

    “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

    TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

    Continue Reading

  • Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

    Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

    <p>&rsquo;&rsquo;யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்&rsquo;&rsquo;சந்தானம் விளக்கம்</p> Source link

    Continue Reading

  • Santhanam vs Arya Fun Moment in Vadakkupatti Ramasamy Audio Launch : ''சும்மா இருடா'' வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!

    Santhanam vs Arya Fun Moment in Vadakkupatti Ramasamy Audio Launch : ''சும்மா இருடா'' வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!

    <p>”சும்மா இருடா” வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!</p> Source link

    Continue Reading

  • Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

    Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

    <p>பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ் &nbsp;ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட்…

    Continue Reading

  • Vadakkupatti Ramasamy Official Trailer Santhanam Megha Akash Karthik Yogi

    Vadakkupatti Ramasamy Official Trailer Santhanam Megha Akash Karthik Yogi

    Vadakkupatti Ramasamy: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.    கலக்கப்போவது என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம் சினிமாவில் காமெடி நடிகராக உயர்ந்தார். சந்தானம் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய் படங்களும், காமெடி படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் சில படங்கள் சொதப்பலால் வசூலில் தோல்வியடைந்தது.    இந்த நிலையில் தற்போது சந்தானம்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed