Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இயக்குநராக இன்றும் தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாசில். அவரின் மகன் ஃபகத் பாசிலும் இன்று தென்னிந்திய நடிகராக மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பகாலகட்டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய திறமையை மேலும் மேலும்  மெருகேற்றி இன்று அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மல்டி ஹீரோவாக வலம் வருகிறார். ஈர்க்கக்கூடிய நடிகர் : சின்னச்சின்ன முகபாவனைகள், அலட்டல் இல்லாத…

Read More

Fahadh Fassil recalls hi first experience doing audition for a hollywood film

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஃபகத் பாசில் இயக்குநர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடிக்க தயங்காத ஃபகத் பாசில் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றுபவர்.  ஹாலிவுட் வாய்ப்பு : விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில் தற்போது…

Read More

Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா

என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா  தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என…

Read More

Rashmika Mandana: எதுவும் தெரியாமல் ரசிகர்கள் என்னை விமர்சித்தார்கள் – ராஷ்மிகா மந்தானா வேதனை

அனிமல் படத்தில் தான் நடித்த காட்சியை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செயதது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

அண்மைக் காலங்களில் தென் இந்திய நடிகைகளில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு , மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்றாலும் மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா…

Read More

atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

படத்தின் மொத்த வசூல் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு சம்பளமாக வழங்க அட்லீ கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணி ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. ஏற்கனவே ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்கான கதையை தான் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் . இதனிடையில் அவர் டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து…

Read More

atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

படத்தின் மொத்த வசூல் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு சம்பளமாக வழங்க அட்லீ கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணி ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. ஏற்கனவே ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்கான கதையை தான் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் . இதனிடையில் அவர் டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து…

Read More

Rashmika Mandana : பிரபல நிகழ்ச்சியில் மனம் திறக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள்

நேஹா தூபியாவின் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனமா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து திரையுலகில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கன்னடம், தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு திரைப்படங்களில் நடித்து…

Read More

Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!

Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை! Source link

Read More

Telugu Movie Releases 2024 : ஜனவரி முதல் டிசம்பர் வரை… 2024ல் மாஸாக களம் இறங்கும் தெலுங்கு படங்கள் என்னென்ன?

Telugu Movie Releases 2024 : ஜனவரி முதல் டிசம்பர் வரை… 2024ல் மாஸாக களம் இறங்கும் தெலுங்கு படங்கள் என்னென்ன? Source link

Read More