சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி முத்துவை சண்டை போட வைக்க திட்டம் தீட்டுகிறார். அவர் வித்யாவிடம் ”அவன நாம தான் ட்ரிகர் பண்ணி விடனும். போதையில அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது. அந்த முத்துவை வெளியே கொண்டு வரணும்” என சொல்கிறார். அதற்கு வித்யா, ”மயில் பாண்டி முத்துவ பேசி குடிக்க வச்சிடுவான் பாரு” என்கிறார். மறுப்பக்கம் ஸ்ருதியின் அம்மா முத்துவை கோவப்பட வைக்க ப்ளான் போடுகிறார்.

””பங்ஷன் முடியிற அப்போ அந்த ரவுடிய கோவப்பட வைக்கணும்” என ஸ்ருதியின் அம்மா தன் கணவரிடம் சொல்கிறார். ”நான் சொன்ன ஆளுங்க இவங்க தான். அவன் மேல அவங்க குடும்பத்துக்கே வெறுப்பு வரணும் அதை வச்சி நம்ம பொண்ண நம்ம வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போய்டனும்” என்று ஸ்ருதியின் அம்மா தன் கணவரிடம் சொல்கிறார். அண்ணாமலையின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் ஷூ காலுடன் அண்ணாமலையை இடித்துக் கொண்டே இருக்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.

முத்துவை கோபப்பட வைக்க திட்டம்

சிறகடிக்க ஆசை வழக்கம் போல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியுடன் சேர்த்து ரோகிணிக்கும் தாலி பிரித்து கோர்க்க விஜயா ப்ளான் செய்து இருக்கிறார். ஆனால் ரோகிணி தன் அப்பாவை விஜயா கூட்டி வர சொல்லி இருப்பதால் எப்படியாவது முத்துவை ட்ரிகர் செய்து சண்டை போட வைத்து, அதனை காரணம் காட்டி தன் அப்பாவை அழைக்க முடியாது என கூற வேண்டும் என திட்டம் வைத்திருக்கிறார். மறுப்பக்கம் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் முத்துவை கோபமூட்டி சண்டை போட வைத்து, இதை காரணம் காட்டி ஸ்ருதியை பிரித்து வீட்டிற்கு கூட்டி போக வேண்டும் என திட்டம் வைத்திருக்கின்றனர்.

ஏற்கனவே முத்து மீனாவிடம், என்னை என்ன பண்ணாலும் நான் பொறுத்துக்குவேன். ஆனால் என் அப்பாவை எதாவது பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் ரோகிணி மற்றும் ஸ்ருதியின் அம்மா திட்டம் பளிக்குமா? முத்து கோபப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க

Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? – ரசிகர்கள் ஆச்சர்யம்!

Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம் – வெற்றிமாறன் வேதனை!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…