Rahul-ShahRukh: ஷாருக்கானிடம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கேட்ட ராகுல்! என்ன சொன்னார் ஷாருக்?

அரசியல்வாதிகளுக்கு ஒரு அறிவுரை கூறுங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டதற்கு, நடிகர் ஷாருக்கான் என்ன பதிலளித்தார் என்பதை தெரிந்து கொள்வோம்

ராகுல் கேட்ட அறிவுரை:

பல தசாப்தங்களாக பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகரான ஷாருக்கான், இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் பிரபலங்களில் ஒருவர். சமீபத்தில், ஒரு பழைய வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியது, அதில் ராகுல் காந்தி ஷாருக்கானிடம் "அரசியல்வாதிகளுக்கு ஒரு அறிவுரை கூறுங்கள் என கேட்டிருந்தார். அந்த நிகழ்வின் போது மன்மோகன் சிங் மேடையில் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோவானது, மன்மோகன்சிங் இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுலின்  கேள்வி மற்றும் அறிவுரைக்கு பதிலளித்த ஷாருக் கான், " நான் பொய் சொல்லி ஏமாற்றும் சினிமா வாழ்க்கையை வாழ்கிறேன் " என அடக்கமாக பதிலளித்தார்.

ஷாருக் பதில்:

மேலும், இந்த கேள்வியால் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பேச்சை தொடங்கினார். “நான் பொய் சொல்கிறேன், ஏமாற்றுகிறேன், பிழைப்புக்காக ஏமாற்றுகிறேன். நான் ஒரு நடிகன், அதனால் எனக்குள் உறுதியான எதுவும் இல்லை. ஆனால், சிலவற்றை நான் சொல்ல விரும்புகிறேன். நாட்டை நடத்துபவர்கள் அல்லது நாட்டை நடத்த வேண்டும் என்று தங்கள் இதயத்தில் உள்ளவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் தன்னலமற்ற சேவையைச் செய்கிறார்கள் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நேர்மையாகச் செய்ய மட்டுமே நான் விரும்புகிறேன். "நாட்டை நேசியுங்கள், நம்மிடம்  அற்புதமான நாடு உள்ளது. எனவே மேஜையின் கீழ் பணத்தை எடுக்க வேண்டாம். ஊழல் உள்ளிட்ட செயல்களை செய்ய வேண்டாம். நாம் அதைச் சரியாகச் செய்தால், நாம் அனைவரும் பணம் சம்பாதிக்கப் போகிறோம், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம், நாம் அனைவரும் ஒரு சிறந்த மற்றும் மிகவும் பெருமை வாய்ந்த தேசமாக இருப்போம்.

View this post on Instagram

A post shared by SRK VIBE (@srkvibe2.0_motivation)

"எனவே அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எனது அறிவுரை என்னவென்றால், தயவுசெய்து முடிந்தவரை நேர்மையாக இருங்கள்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு நடிகர் ஷாருக் கான் பதிலளித்தார்.

Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!

Source link