Nitish kUMAR: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இதன் மூலம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கடந்த 2022ம் ஆண்டு முதல், நடைபெற்று வந்த நிதிஷ்குமார் தலைமயிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், இன்னும் சில மணி நேரங்களில் பாஜகவின் ஆதரவுடன், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bihar CM and JD(U) president Nitis Kumar meets Governor at Raj Bhavan; tells him – We have decided to sever ties with the mahagathbandhan in the state. pic.twitter.com/z8sPH6V2FD

— ANI (@ANI) January 28, 2024

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

சாகட்டும்