Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை : ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள கருப்பு படம், மே 14ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசு கொடுத்த அனுமதிக்கு பட குழுவினர்கள் நன்றி தெரிவித்து இருக்கின்றனர்.

Karuppu Suriya Trisha RJ Balaji Tamil Cinema CM Vijay Kollywood Updates Movie Release

கருப்பு டீசர்

கருப்பு படத்தின் டீசர் வெளியானதும், அதில் காணப்பட்ட டார்க் டோன், சூர்யாவின் தீவிரமான நடிப்பு, திரிஷாவின் வித்தியாசமான கெட்டப் ஆகியவை சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டன. வழக்கமாக காமெடி கலந்த சமூக கருத்துகளை கொண்டு வரும் ஆர்.ஜே. பாலாஜி, இந்த முறையில் முற்றிலும் வித்தியாசமான பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

தமிழக அரசு கொடுத்த அனுமதி

இந்த நிலையில், ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கருப்பு திரைப்படத்திற்கு மே 14 மற்றும் மே 15 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், திரையரங்குகளில் பாதுகாப்பு, கூட்டநெரிசல் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அனுமதி காரணமாக, முதல் நாளிலேயே ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு திரளும் சூழல் உருவாகியுள்ளது.

திரிஷா சூர்யா ஜோடி

இப்படத்தின் மற்றொரு பெரிய சிறப்பு என்னவெனில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்திருப்பது. இந்த ஜோடியின் கம்பேக் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் ஸ்வாசிகா, அனேகா, மாயா ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார். டீசரிலும், பாடல்களிலும் வெளிப்பட்ட பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் படத்தின் டார்க் த்ரில்லர் மிரட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கதையின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படாத நிலையில் கூட, சமூகத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகள், மனித உணர்வுகள், நீதி மற்றும் எதிர்ப்பின் மோதல்கள் போன்ற கருக்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இது ஒரு சாதாரண கமர்சியல் படம் அல்லாமல், சிந்திக்க வைக்கும் த்ரில்லர் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Karuppu Suriya Trisha RJ Balaji Tamil Cinema CM Vijay Kollywood Updates Movie Release

அதிகரித்த முன்பதிவு

சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி வெளியானதும், பல திரையரங்குகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் காட்சிகள் பல இடங்களில் ஏற்கனவே ஹவுஸ் ஃபுல் ஆகும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால், “கருப்பு” படம் ஓபனிங் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சூர்யா தனது அடுத்தடுத்த படங்களிலும் பிஸியாக உள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தில் அவர் தற்போது நடித்துவருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், ஸ்ட்ராங்கான நடிப்பு, பெரிய எதிர்பார்ப்பு மற்றும் அரசு வழங்கிய சிறப்புக் காட்சி அனுமதி போன்ற பல அம்சங்கள் ஒன்றாக சேர்ந்து, கருப்பு திரைப்படத்தை இந்த ஆண்டின் முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்த எதிர்பார்ப்பு, படம் வெளியான பிறகு அது வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Source link


  1. TommyMab Avatar

    Для тех, кто изучает квартиру в новом доме https://novostroykatoday.ru поможет найти полезным публикациям. В материалах публикуются тенденции рынка недвижимости. Во время поиска жилья полезно учитывать инфраструктуру. Читайте материалы и получайте больше информации о рынке новостроек.

  2. JesseKnork Avatar

    Рассматриваете жилой комплекс https://zhksaleflat.ru для сравнения предложений. В тематических публикациях можно изучить инфраструктуре новых районов. Во время поиска недвижимости полезно сопоставить стоимость. Инвесторам могут быть интересны перспективы развития территории. Сопоставляйте информацию и сравнивайте доступные варианты.

  3. nanyat telohranitelya 512 Avatar

    При необходимости обеспечить https://nanyat-lichnuyu-ohranu.ru на время поездок и мероприятий. Сотрудники безопасности осуществляют охранное присутствие мероприятия. Для организации сопровождения учитываются формат сопровождения. Ищете специалистов по безопасности? Оставьте заявку и обсудите подходящий формат охраны.

  4. online casino polsha 913 Avatar

    Попробуйте подходящее по условиям https://online-casino-polsha.info среди актуальных платформ. Получите доступ к live-играм и переходите к игре. В каталоге доступны разные игровые категории. Готовы начать? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  5. karnyzy dlya shtor 675 Avatar

    При облаштуванні кімнати стильний пластиковий карниз для штор під інтер’єр кімнати. Варто заздалегідь визначити особливості інтер’єру. У каталозі рішення для легких та щільних штор. Зручно підібрати підходящий розмір. Перевірте матеріали і підберіть оптимальний варіант. Підходящий карниз підкреслить стиль приміщення.

  6. casino uzbekistan 989 Avatar

    Откройте для себя подходящий по условиям https://online-casino-uzbekistan.info чтобы сравнить доступные варианты. На странице собраны казино с разными условиями. Изучайте доступные бонусы. Готовы выбрать платформу? Откройте подробный обзор. Перед внесением средств проверьте условия. Играйте ответственно и контролируйте расходы.

  7. igrovoy kompyuter 460 Avatar

    С комфортом через интернет https://igrovoy-kompyuter-msk.ru для максимальной производительности. Среди доступных моделей предлагаются готовые сборки. Выбирайте модель по характеристикам. При выборе сравнивайте SSD. Для современных проектов имеют значение эффективное охлаждение. Выбирайте через сайт и получайте компьютер с доставкой.

  8. karnizi dlya shtor 676 Avatar

    Для оформлення вікон функціональний https://karnyzy-shtory-kyiv.ks.ua під вибрані штори. Перед покупкою варто перевірити розмір приміщення. В асортименті круглі та профільні моделі. Можна вибрати модель із зручним кріпленням. Погляньте характеристики і підберіть оптимальний варіант. Грамотно підібрана модель зробить віконну зону більш функціональною.

  9. KennethCheex Avatar
    KennethCheex

    Откройте для себя игровой раздел pin up играть онлайн среди доступных форматов. Запустите подходящий игровой формат и приступайте к игре. В игровом разделе представлены игровые категории. Выбрали игру? Переходите к игре. Перед игрой ознакомьтесь с правилами и условиями сервиса.

  10. zona 556 Avatar

    Открывайте лучшие зона сайт для просмотра в любое время. В разделе кино представлены зарубежные картины. Открывайте интересные проекты по жанру. Поклонники ужасов смогут выбрать интересный вариант. После рабочего дня выбирайте фильм. Следите за новыми сериями на подходящем устройстве. Обновляемая подборка упростит поиск интересную премьеру.

  11. igrovoy kompyuter 740 Avatar

    Выгодно с доставкой купить хороший игровой компьютер для стриминга. В магазине доступны современные игровые сборки. Сравнивайте сборку по бюджету. Перед покупкой смотрите на процессор. Для комфортного гейминга важны производительная видеокарта. Оформляйте покупку через сайт и получайте компьютер с доставкой.

  12. WayneKes Avatar
    WayneKes

    Configure ready for integration igaming payment gateway for a digital service. Gateway helps organize working with various payment methods. As part of the integration available electronic payment methods. Setup carried out via the API. When comparing solutions important to check currencies. Check technical capabilities for your project. Book a consultation via the website and get connection information.

  13. CharlesMib Avatar
    CharlesMib

    Легко онлайн мужские и женские джинсы на любой стиль. Среди представленных моделей можно найти классические джинсы. Выбирайте вариант для своего гардероба с учетом предпочтений. Учитывайте состав ткани. Добавляйте понравившуюся модель в корзину через сайт и выбирайте удобный способ получения.

  14. dostavka buketov omsk 367 Avatar

    Оформить цветы Омск сегодня. На сайте доступны свежие букеты. Подбирайте оформление для дня рождения. Оформите удобное время и порадуйте близкого человека.

  15. radio dacha 767 Avatar

    Просто дома бесплатное радио дача без регистрации в любое время. В эфире транслируются любимые песни. Включайте трансляцию на работе. Слушайте музыку с компьютера быстро и удобно.

  16. RichardaGesy Avatar
    RichardaGesy

    A valuable source of information https://healthfare.ca/ dedicated to wellness, healthy eating, and a balanced lifestyle. Readers can find practical guides on food choices, along with expert guidance. Additional content includes useful product guides. The content also covers wellness practices, nutrition and food choices, physical activity, self-care, and general wellness.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Подробнее ответы анализируются непосредственно врачом. Консультант может собрать первичные данные, однако постановки диагноза и лечебной схемы по переписке недостаточно. Бесплатная…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed