<p>பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. </p>
<p>பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், “ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15 ஆம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை 2,100 மில்லியன் லிட்டர் ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
аршин поверка теплосчетчика поверка теплосчетчика телефон
Запой создает серьезную нагрузку на сердце, сосуды, печень, почки, мозг и нервную систему. Чем дольше пациент употребляет спиртное, тем выше…
A particular pleasure to read this with a fresh coffee, and a look at valeharborcommercehub extended the pleasure across more…
Для поездки можно открыть раздел «Контакты»: карта Яндекс помогает найти место, построить маршрут и понять, что находится рядом. Москва —…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

டெல்லி போராட்டம்: மம்தா, கெஜ்ரிவால் மற்றும் 7,000 போராட்டக்காரர்கள் விடுதலை; CJP தலைவர்கள் இன்னும் காவலில் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

எல் நினோ செயல் திட்டத்தை தயாரிக்க அதிகாரிகளுக்கு தெலங்கானா முதல்வர் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-
-

ராகுல் காந்தி: டெல்லி முழுவதும் மூடப்பட்டது; போலீஸ், பாஜக குண்டர்கள் மாணவர்களை அடித்தனர்: சத்ரோன் கி கூஞ்சில் ராகுல் காந்தி | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

வெகுஜன தடுப்புக் காவலில் இருந்து அரசியல் வார்த்தைப் போர் வரை: டெல்லி போராட்டங்கள் எப்படி வெளிப்பட்டன | இந்தியா செய்திகள் | ACTPnews.com



















Closed the tab with a small sense of finality rather than the usual rushed exit, and a stop at forestmeadowvendordistrict…