<p>மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.</p>
<p>இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். அன்றைய தினம் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Following a few of the internal links revealed more posts of similar quality, and a stop at relqano added more…
torzon darkweb url torzon darkweb url
Going to share this with a friend who has been asking the same questions for a while now, and a…
One of the more thoughtful posts I have read recently on this topic, and a stop at torzavi added even…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கோரப்படாத அறிவுரை சிக்கலில் சிக்கியது விசாரணை நீதிபதி | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

சீனாவை எதிர்கொள்ள, இந்தியா முறையாக கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் மற்றும் பிறவற்றை வரைபடத்தில் வைக்கிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

Uae: UAE விதிமுறைகள் flydubai குத்தி ‘தீவிரவாத செயல்’, இந்திய விமானிக்கு பாராட்டு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத்தின் கொடி ஏற்றப்பட்ட டேங்கர் எறிகணையால் மோதியதில் 5 இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்பு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

மருத்துவமனை படுக்கையில் இருந்து, பிரதமர் மோடியிடம் கேப்டன் ஸ்மித் கூறுகிறார்: மற்றவர்களை இறக்க அனுமதிக்க முடியவில்லை | இந்தியா செய்திகள் | ACTPnews.com


















A small thank you note from me to the team behind this work, the post earned it, and a stop…