அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்:

அஸ்வின் முதலிடம்:

அதன்படி, இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 48 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார். டிஜே பிராவோ இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஆல்பி மோர்கலல். அவர்  சென்னையில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவீந்திய ஜடேஜா 30 விக்கெட்டுகளுடன் 4 வது இடத்திலும், டக் பொலிங்கர் 20 விக்கெட்டுகளுடன் 5 வது இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சாளர்கள்

விக்கெட்டுகள்

அஸ்வின்

48

டிஜே பிராவோ

44

ஆல்பி மோர்கல்

35

ஜடேஜா

30

டக் பொலிங்கர்

20

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed