Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Zee Tamil Dance Jodi Dance Program This Week Update | Dance Jodi Dance:அரங்கை அதிர வைக்கும் பெர்பாமன்ஸ்.. அனல் பறக்க போகும் DJD மேடை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது, கடந்த வாரம் நடைபெற்ற முதல் காம்பிடிஷன் ரவுண்டில் ஸ்வாதி நாயர் மற்றும் சபரீஷ் ஜோடி வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் பக்தி தாண்டவம் சுற்று நடைபெற உள்ளதாக தெரிய…

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Source link

Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு

Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்ய உள்ள நிலையில் ஏராளமான வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e143b8a71eb2ae62f9b581ff1aaab0191705749953744224_original.jpg" alt="" width="720" height="540"…

தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!
தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்! Source link

Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!
Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்! Source link

Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோயில் திறப்பு

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல…

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை…

GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!
GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்! Source link

Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie
தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், மலையாள நடிகர் ஷேன் நிகம் அறிமுகமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’ . புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் கதையே வித்தியாசமாக உள்ளது. அதாவது ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின்…

Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?
Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா? Source link

Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

தான் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அர்ஜூன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில்…

Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே…

Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், “இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக,…

Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க
நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர்.…

Today Movies In Tv Tamil January 20th Television Schedule Pokkiri Siva Manasula Sakthi Sillunnu Oru Kadhal Thillu Mullu Madras | Today Movies In TV, January 20: போக்கிரி, சிவா மனசுல சக்தி இன்னும் பல
Saturday Movies: ஜனவரி 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி காலை 8.30 மணி: திருமலைமதியம் 3.30 மணி: வெடி சன் லைஃப் காலை 11.00 மணி: தாய்க்கு தலைமகன் மதியம் 3.00 மணி: அதே கண்கள் கே டிவி காலை 7.00 மணி: ஆண்டவன் கட்டளை காலை 10.00 மணி: மிஸ்டர் பாரத் மதியம் 1.00 மணி: காலம் மாறிப் போச்சுமாலை 4.00 மணி: மௌனம் பேசியதே மாலை 7.00 மணி:…

Cinema Headlines Today January 19th Tamil Cinema News Today Samantha Jyothika Suriya Vetrimaaran Suriya Annapoorani Nayanthara
சமந்தா – நாக சைதன்யா பிரிவில் மறைந்திருக்கும் உண்மை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017ம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் படிக்க…

Sandhya Raagam Zee Tamil Serial January 19th Today Episode Details
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மீது பயங்கர கோபத்துடன் ரகுராம் காலேஜ் வர, ஒரு விதவைப்பெண் பேசிய விஷயத்தைக் கேட்டு மனம் மாறி மாயாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, ரகுராம் மாயாவுக்கு ஆதரவாகப் பேச, தனம் ஆச்சரியத்துடன்…

Arun Vijay speech : "நிறைய பிரச்னை… இனி இல்லாம இருக்கணும்” | Mission Chapter 1

"நிறைய பிரச்னை… இனி இல்லாம இருக்கணும்” | Arun Vijay speech | Mission Chapter 1
Source link

Vijay Antony : "நல்ல தமிழ் பேசுறீங்க.." ஹீரோயினியை பாராட்டிய விஜய்ஆண்டணி | Hilter Movie Pressmeet

"நல்ல தமிழ் பேசுறீங்க.." ஹீரோயினியை பாராட்டிய விஜய்ஆண்டணி | Vijay Antony | Hilter Movie Pressmeet
Source link

At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் பேசியதாவது, ” இப்படி ஒருநாளை எதிர்பார்க்க முடியாது, இதற்கு ஒத்திகை எதுவும் பார்க்க முடியாது. நான் முதலில் விஜயகாந்தினை சந்தித்தபோது என்னிடம் எப்படி பேசினாரோ, அப்படித்தான் அவர் உச்சநட்சத்திரம் ஆன பின்னரும் பேசினார். விஜயராஜ்க்கும் விஜயகாந்திற்கும்…

Mrunal Thakur Photos : "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..!
Mrunal Thakur Photos : “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..! Source link

Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..!
Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..! Source link

Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் அவர்களது பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள்…

Zee Tamil New Serial Ninaithen Vanthai To Be Aired From Coming Week Details
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது சீரியலின் வருகையுடன், பிற சீரியல்களின் நேரமும் அதிரடியாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் சீசன் மற்றும் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். இவர் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின்…

Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்
நடிகர் சூரி – இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கருடன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கருடன் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூரி, சசிகுமார்…

Director Pa. Ranjith Post About Pallavaram MLA Son And Daughter In-law Issue Girl Harassment | Pa. Ranjith: பல்லாவரம் எம்.எல்.ஏ மகனால் சித்திரவதைக்குள்ளான சிறுமிக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு நாள்தோறும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. அமைச்சர் பொறுப்பில் இருந்து வார்டு கவுன்சிலர் வரை திமுகவில் பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்து தினந்தோறும் செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கு தலைமை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குற்ற நிகழ்வுகள் மட்டும் குறைந்தபாடில்லை. அந்தவகையில், கடந்த சில நாட்களாக சமூகத்தில் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி, பல்லாவரம் சட்டமன்ற…

Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி…

Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஜோதிகா. ஷைத்தான் திரைப்படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கம் மூலம்…

Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
Annapoorani Controversy : அன்னபூரணி சர்ச்சைக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! Source link

Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!
Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்! Source link

Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்!
Andrea Concert Photos : காரைக்காலில் நடந்த ராக்ஸ்டார் ஆண்ட்ரியாவின் கான்செர்ட்! Source link

Nayanthara Annapoorani : ”கனத்த இதயத்துடன்… எங்க நோக்கமே வேற” வருத்தம் தெரிவித்த நயன்தாரா

”கனத்த இதயத்துடன்… எங்க நோக்கமே வேற” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
Source link

Low Budget Movies : ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள்.. குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படங்கள்

தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.

சின்ன பட்ஜெட் படங்கள்

ஒரு சிறிய பட்ஜெட் படம் அதன் கதை நன்றாக இருந்து , அது சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டால் நிச்சயம் பெரிய வெற்றி பெருகிறது. சமீப காலங்களில் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. சின்ன பட்ஜெட்டில் எடுத்து பான் இந்திய ஹிட் அடித்த படங்களும் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான அனுமன் படம் அதற்கு இன்னொரு சான்று.…

Rajinikanth Vijay Throwback Photo At Naalaiya Theerpu Movie Pooja Is Trending Now
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில்தான். அப்படத்தில் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதன் பூஜை மிகவும் பிரமாதமாக நடைபெற்றது. அந்த பூஜையில் சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.…

Nayanthara Issue Statement On Annapoorani Movie Controversy Ram Meet Eater Controversy
Nayanthara Annapoorani: அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அன்னப்பூரணி – நயன்தாரா அறிக்கை: ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல…

AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி

You know it’s going to be electrifying when it comes to AK ⚡#VidaaMuyarchi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai pic.twitter.com/1NIVzKMyqS
— Netflix…

Jayam Ravi Siren Movie To Be Released On February 9
ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படம் வரும் பிபரவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சைரன் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..! Source link

Actor Vijaysethupathi : "Director ரொம்ப Torture" கோகுல்-ஐ கலாய்த்த விஜய்சேதுபதி | Director Gokul

"Director ரொம்ப Torture" கோகுல்-ஐ கலாய்த்த விஜய்சேதுபதி | Actor Vijaysethupathi | Director Gokul
Source link

Tapsee Pannu: "அதுக்கு ரெடினா உடனே கல்யாணம்தான்" மனம் திறந்த நடிகை டாப்ஸி

தனக்கு குழந்தைப் பெற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆசை வரும்போது தான் திருமணம் செய்து கொள்ளவே என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டாப்ஸி பன்னு

ஆடுகளம் படத்தில் ஐரீனாக தமிழ் சினிமாவிற்கு நடிகை டாப்ஸி அறிமுகமானார். இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியனாக அவரது கதாபாத்திரம் பரவலான கவனம் பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம்…

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின்…

Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன் நடத்தும் மாமியார், ஏழை பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் அவளின் கணவன் மற்றும் மாமனார் என இவர்களை சுற்றி நடைபெறும் இந்த கதைக்களம் கொண்ட சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சீரியலின் தொடக்கம் முதல் பெற்று வருகிறது. சிறகடிக்க ஆசை: கடந்த சில நாட்களாக சிறகடிக்க…

Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பெயிண்டர் வராத காரணத்தினால் வீட்டிற்கு நாமளே பெயிண்ட் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்க எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது எல்லாரும் போகி பண்டிகையை கொண்டாட தயாராக அபிராமியும் அருணாச்சலமும் கொளுத்துவதற்கு பழைய துணியை…

Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா அக்கவுண்ட்ஸ் பார்க்க மீரா அவளுக்கு உதவியாக ஆபிஸ் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சீதா மும்மரமாக அக்கவுண்ட்ஸ் பார்ப்பதாக மேனேஜர் சொன்ன விஷயத்தை கேட்டு மகாவும் அவளது டீமும் வந்து பார்க்க…

Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு போன சக்திக்காக வெற்றி பழியை ஏற்று கொண்டு ஜெயிலுக்கு போக ரங்கநாயகி அதிர்ச்சி அடைந்தாள். இதனை தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷக்தி ப்ரியாவை கொன்றது யார் என்று கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இறங்க பூஜா ரங்கநாயகியை ஏற்றி விட்டு…

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!
Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்! Source link

Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!
Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்! Source link

Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!
Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்! Source link

Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன? Source link

Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!
Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்! Source link
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Now noticing how rare it is to find a site that does not feel rushed, and a look at mintorchardartisanbazaar…
Now recognising the editorial wisdom of letting some questions remain open at the end, and a look at frostridgeretailatelier continued…
Продолжительный запой разрушает нормальный обмен веществ, способствует обезвоживанию, нарушает сон и увеличивает нагрузку на сердце, печень и нервную систему. Даже…
Liked the way the post handled the final paragraph, no neat bow but no abrupt cutoff either, and a stop…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

However measured this site clears the bar I set for sites I take seriously, and a stop at quartzorchardretailstudio continued…