Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Actor prashanth birthday know his cinema journey success failure will he stage comeback through vijay GOAT movie
தமிழ் திரையுலகில் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக திகழ்பவர்கள் நடிகர்கள் அஜித்தும், விஜய்யும். இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ஆண் ரசிகர்களும், பெண் ரசிகைகளும் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வந்த காலத்தில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவரும், மிகப்பெரிய ரசிகைககள் பட்டாளத்தையும் கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த்(Actor Prashanth). சாக்லேட் பாய் பிரசாந்த்: வெற்றி மேல் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி நடிகராகவும், சாக்லேட் பாய், லவ்லி பாய் என்று பெண் ரசிகைகளால்…

Kamalhassan: காயத்த காட்டி காசு வாங்க மாட்டேன்; திறமைய காட்டுவேன்: தொகுப்பாளர் கேள்வியால் ஆவேசமான கமல்

ஒரு நடிகனாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை ரசிகர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். நடிகர் , இயக்குநர், பாடகர் , பாடலாசிரியர் , நடன கலைஞர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல பரிமானங்களில் சினிமாவில்…

g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh
நடிகர் ஜி. வி.பிரகாஷ் குமார் (G V Prakash), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இளவரசு, ரோஹினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நட்மெக் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. டியர் திரைப்படம் சென்ற ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து, குறட்டை விடும் புதுமணப் பெண், அதனால் திருமண வாழ்வில் எழும்…

g v prakash kumar aishwarya rajesh starrer dear movie trailer out now watch here
குட்நைட் படத்தில் நாயகி குறட்டை விடுவதுபோல் நாயகி குறட்டை விடுவதை மையமாக வைத்து டியர் படம் உருவாகியுள்ளது டியர் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் ஜி.வி நடித்து இதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து…

Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்!
Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்! Source link

Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்!
Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்! Source link

Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!
Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்! Source link

Raashi Khanna buys a third home at Hyderabad the pooja photos goes viral in social media
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கஃபே” படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து அனைத்து மொழிகளிலும் அறிமுகமானார். 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் நடித்த படங்கள் :…

vidamuyarchi actor ajith kumar manager suresh chandra explains the reason behind releasing car accident footage
ஒரு படத்திற்கு தங்களது உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று சொல்லும்போது அனைவரும் வருத்தமடைகிறார்கள் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளர். விடாமுயற்சி அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் முடிந்து…

aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar
சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டியர் ட்ரெய்லர் ரிலீஸ் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும்…

Ranbir Kapoor Starrer Ramayana movie hans zimmer and a r rahman to compose music
ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் சீதையாக இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படமாகும் ராமாயணம் அமீர் கான் நடித்த தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தற்போது இந்திய புராணக் கதையான ராமாயணத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அனிமல் பட நடிகர் ரன்பீர் சிங் ராமனாக நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் பட புகழ் யாஷ் ராவணனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபி தியோல் அனுமன்…

Ayan: அயன் பட வில்லன் கமலேஷ் கேரக்டரில் நடிக்காதது ஏன்? கோலங்கள் சீரியல் நடிகர் ஆதி கொடுத்த ஷாக்!

படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், கமலேஷ் கதாபாத்திரத்திற்கு தான் டப்பிங் கொடுக்க வேண்டும் என கே.வி.ஆனந்த் கேட்டுக் கொண்டதாக அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.

கோலங்கள் ‘ஆதி’

சன் தொலைக்காட்சியில் 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் கவனமீர்த்த சீரியல் கோலங்கள். தேவயானி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தத் தொடரில் ஆதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்தார் நடிகர் அஜர் கபூர். இந்தத் தொடரில் கிடைத்த புகழைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு முதல் 2019…

Cinema Headlines today april 5th today Tamil cinema news Meera Jasmine Mrunal Thakur Rashmika Mandanna
இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா? நேஷனல் க்ரஷ் எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா இன்று தன் 28ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். கன்னட சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, டோலிவுட், பாலிவுட் எனப் பயணித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில், 28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மின்…

Ayesha Khan shares her experience on people who made her feel uncomfortable
Ayesha Khan on Physical Abuses Inside Cini Industry : சமூகம் எந்த அளவிற்கு முன்னேறி சென்றாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்து குமுறிய காலங்கள் போய் இப்போது மீ டூ இயக்கமாக உருவெடுத்ததன் மூலம் வெளிப்படையாக பேச துவங்கிவிட்டார்கள். பலன் கிடைத்ததா என்பது ஐயமே.. இது போன்ற கீழ் தரமான விஷயங்கள் சினிமா…

Ayesha Khan: அப்பாவை விட வயதில் மூத்தவரு செய்ற விஷயமா இது.. பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா கான் தன்னுடைய இளம் வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி வருகிறது. மீ டூ அமைப்பு வந்த பிறகு இந்த பிரச்சினைகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படுகின்றன. சினிமாவை பொறுத்தவரை பல பிரபலங்கள் வாய்ப்பு தேடும்போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, தவறான பாதைக்கு அழைத்தல் போன்ற பிரச்சினைகளை பேசி வருவதால் ஓரளவு…

vijay devarakonda mrunal thakur starring the family star twitter review here
விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. . தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கி சீதா ராமம் , ஹாய் நானா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த மிருணாள் தாகூர் இப்படத்தின் மூலம் மூன்றாவது பெரிய வெற்றியை எதிர்பார்த்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படத்தைப் பற்றி ரசிகர்கள் ட்விட்டரின் என்ன விமர்சனம் தெரிவித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.இப்படத்தில்…

actor arun vijay joins with Kris Thirukumaran in new film
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது. தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை தொடங்கியுள்ளது. முன்னணி நடிகரான அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை இயக்கிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்த…

Vela Ramamoorthy: ஓவர் வில்லத்தனமா இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி கருத்து!

மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதயானை கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னாள் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி நடித்து…

kerala cm pinarayi vijayan condemn to dd national for telecasting the kerala story movie
தி கேரளா ஸ்டோரி படத்தை மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி சுதிப்தா சென் இயக்கத்தில் இந்தியில் “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலனி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விபுல் அம்ருத்பால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவங்கள்…

HBD Rashmika Mandanna: இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு ராஷ்மிகா சென்றார். அங்கு அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள்…

This Week Movies Release: இன்று ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்.. பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கப்போவது யார்?

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமான இன்று மட்டும் 12 புதுப்படங்கள் ரிலீசாகியுள்ளது. நேற்று ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த கள்வன் படம் வெளியாகியிருந்தது.

இரவின் கண்கள்

பிரதாப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “இரவின் கண்கள்”. இந்த படத்தில் பாப் சுரேஷ், டோலி ஐஸ்வர்யா, கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, குமரன், தண்டபானி என பலரும் நடித்துள்ளனர். பாப் சுரேஷ் தான் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கீதா கரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். இந்த…

today movies in tv tamil April 5th television schedule priyamana thozhi abhiyum naanum aadhavan kadamban Maari
Friday Movies: ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: மாசாணி சன் லைஃப் காலை 11.00 மணி: என் அண்ணன் மதியம் 3.00 மணி: செல்வ மகள் கே டிவி காலை 7.00 மணி: தாஜ்மஹால் காலை 10.00 மணி: துணிச்சல் மதியம் 1.00 மணி: பட்டியல் மாலை 4.00 மணி: சுதந்திரம்மாலை 7.00 மணி: பிரியமான தோழி இரவு 10.30 மணி: அவள் பெயர் தமிழரசி கலைஞர் டிவி …

actor prakash raj says bjp were not ideologically rich enough to buy me
தன்னை விலைபேசும் அளவிற்கு பா.ஜ.க. சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை…

Actress Renuka menon latest family photo has shocked the fans
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகைகளின் வரிசையில் இடம் பெற்ற ஒருவர் தான் நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தில் வெளியான ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமான ரேணுகா மேனன் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக 2005ம் ஆண்டு வெளியான ‘தாஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிடுகிடு வளர்ச்சி : அதை தொடர்ந்து ஒரே ஆண்டில்…

Karthigai Deepam: தப்பி பிழைத்து கார்த்திக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் வந்தடையும் அபிராமி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க, அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று…

anna serial today april 4th written update zee tamil | Anna Serial: பாண்டியம்மாவை பயத்துடன் ஓடவிட்ட பரணி.. சந்தோஷத்தில் குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தூக்கத்தில் இருந்து எழுந்து “பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, முதலில் அவளை அந்த வீட்டில் இருந்து துரத்தணும்” என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, சௌந்தரபாண்டி “சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா, இப்போ…

Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது…

Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்! Source link

Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்! Source link

Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது மகள்…

know the net worth of south indian actress simran on her birthday
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஒரு அசைக்க முடியாத ஒரு நடிகையாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்தவர் நடிகை சிம்ரன். இன்றைய இளம் நடிகைககள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் சிம்ரன் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிம்ரனுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1995ம் ஆண்டு வெளியான ‘சனம் ஹர்ஜாய்’ திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். வசந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு…

thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title
‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. லோகேஷ் இயக்கம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தன் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ்…

Ajith Car Accident : காருடன் கவிழ்ந்த அஜித் ஆரவ் பரபரப்பு தகவல் ஷாக் வீடியோ!

காருடன் கவிழ்ந்த அஜித் ஆரவ் பரபரப்பு தகவல் ஷாக் வீடியோ!
Source link

Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!

டில்லி பாபு தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்டுள்ள கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். சமகால வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை

ஊருக்குள் திருட்டுத்தனம் செய்துகொண்டு இருக்கும் இளைஞர்களாக ஜி.வி. பிரகாஷ்குமாரும் தீனாவும் உள்ளனர். திருடச் சென்ற இடத்தில் கதாநாயகி இவானாவைச்…

Ajith who fell out with car will not be set for politics and Vadivel Singamuthu said Cinema Headlines
Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ! நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் அஜித்குமார் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அஜித் காரை ஓட்டிச் செல்ல கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரிந்து விபத்திற்குள்ளாகிறது.மேலும் படிக்க Vijay Antony: மத்தவங்களுக்காக வாழறேன்.. எனக்குள் இருக்கும் வலி.. விஜய் ஆண்டனி உருக்கமான…

Raashi Khanna : சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தங்கமாய் மின்னும் ராஷி கண்ணா!
Raashi Khanna : சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தங்கமாய் மின்னும் ராஷி கண்ணா! Source link

musician vijay antony talks about his life’s pain
எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கிறேன் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, நடிப்புத்துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையை கொண்டுள்ளார். இவர் தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் மிருளாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். ரொமாண்டிக்…

Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!

விடாமுயற்சி

நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் நடைபெற்று வருகிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இருந்து படப்பிடிப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா.

இந்த வீடியோவில் அஜித்குமார் ஓட்டிச் செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி…

Siragadikka Aasai: ட்விஸ்ட் வைத்த முத்து.. ரோகிணியால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விஜயா?..சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து சரி என்று கூறி விட்டு அண்ணாமலையையும் உடன் வர சொல்கிறார். ”ஆமா பா நீ 30 வருஷத்துக்கு மேல இவங்க கிட்ட தண்டனைய அனுபவிச்சிட்ட. வா போலாம்” என்கிறார். ”நீங்க ஏன்பா போறிங்க” என மனோஜ் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”விஜயா என்னைக்குமே இவன தான் புள்ளையா பார்த்ததே இல்லை. உங்க புள்ள,…

Andrea Jeremiah: நடிகை கவர்ச்சியா இருந்தா ரசிங்க; அதுல என்ன தப்பு! ஓபனாக பேசிய ஆண்ட்ரியா!

ஒரு பெண் அழகாக இருந்தால் கொண்டாட வேண்டும். அதில் தவறேதும் இல்லை என நடிகை ஆண்ட்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருந்த நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. <br…

Actor Ajith: நடராஜன் பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் அஜித்… கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

நடிகர் அஜித், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#AjithKumar with Cricketer #Natrajan 🤍🤍#AK & Natrajan together celebrated, Natrajan’s Birthday last Night🎉✨ pic.twitter.com/15Q5yTVWH3
— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2024

இன்று நடராஜன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து,…

Joker 2 trailer release date official announcement with new poster
‘பேட்மேன்’ படத்தில் வரும் புகழ்பெற்ற ‘ஜோக்கர்’ கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் இப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்தார். சீட் நுனியில் அமர்த்திவிடும் வகையில் த்ரில்லர் ஜானரில் தத்ரூபமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை விட பிரமாதமாக நடித்திருந்தார் என ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து…

Suriya jyothika to pair up onscreen after 18 years in halitha shameem and anjali menon direction | Suriya – Jyothika : 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆன் ஸ்க்ரீனில் சூர்யா
தமிழ் சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா – ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர். இவர்கள் இடையே திரைப்படங்களில் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் டபுள் மடங்கு ஒர்க் அவுட்டாக இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து…

today movies in tv tamil April 4th television schedule ayodhi sivaji the boss kumki paiyaa madras | Today Movies in TV, April 4: தொலைக்காட்சியின் இன்றைய படங்கள் என்னென்ன?
Thursday Movies: ஏப்ரல் 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: ஐந்தாம் படை சன் லைஃப் காலை 11.00 மணி: அதே கண்கள் மதியம் 3.00 மணி: பெற்றால் தான் பிள்ளையா? கே டிவி காலை 7.00 மணி: புதிய முகம் காலை 10.00 மணி: மனைவிக்கு மரியாதை மதியம் 1.00 மணி: மறவன்மாலை 4.00 மணி: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மாலை 7.00 மணி: வில்லன் இரவு 10.30 மணி:…

Dhanush Nayanthara starrer Yaaradi nee Mohini movie completes 16 Years
தனுஷ் , நயந்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன. யாரடி நீ மோகினி செல்வராகவன் கதை திரைக்கதை எழுதி மித்ரன் ஆர். ஜவகர் இயக்கிய படம் யாரடி நீ மோகினி. தனுஷ், நயன்தாரா, ரகுவரன் கார்த்திக் குமார், கருணாஸ், கே விஸ்வநாத், மனோபாலா , சரண்யா மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை…

Prabhu deva networth details on his birthday
‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என அழைக்கப்படும் பிரபுதேவா நடனத்தில் ஒரு புதிய ட்ரெண்ட்செட் செய்தவர். இன்று டான்ஸ் மீது ஆர்வம் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய ஒரு இன்ஸபிரேஷனாக இருந்து வருபவர் பிரபுதேவா என்றால் அது மிகையல்ல. ஒரு டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கும் பிரபுதேவா நடன திறமையை யாருடனும் ஒப்பிட முடியாது. இன்று பிறந்தநாள் காணும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். நடனப்புயல் பிரபுதேவா தன்…

zee tamil naladamayanthi serial april 3rd episode update | Naladamayanthi:இன்வெஸ்ட்டரை கடுப்பாக்கிய தமயந்தி.. நளனுக்கு வந்த ஆப்பு
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் கடந்த வாரம் நளன் தேடும் அன்னபூரணியின் மகள் தமயந்தி தான் என்ற விஷயம் ஷைலஜாவுக்கும் அவளது மகள் ஆரத்தனாவுக்கும் தெரிய வந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷைலாஜாவும் ஆரதனாவும் நளனுக்கு கடைசி வரை தமயந்தி தான் அன்னபூரணியின்…

IN PICS Anupama Parameswaran’s new instagram photos with unknown facts about her
2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலே பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன்.இவர் தமிழில் கொடி சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிப்பை தாண்டி மணியரயிலே அசோகனின் OTT படத்திற்கு துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் அனுபமா.கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை படித்த அனுபமா, கலை மற்றும் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.அனுபமா, ஒரு தீவிர செல்லப்பிராணிகளில் பிரியை. இவர் விலங்குகளின் நல்வாழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது…

Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News
சியான் 62 விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சியான் 62’. பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சு.அருண்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சியான் 62 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். எச்.ஆர் ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சியான்…

idhayam serial today april 3rd television zee tamil written update
Idhayam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதியை தீ வைத்துக் கொளுத்த துரை முயற்சிக்க ரூமுக்குள் சிக்கிய பாரதியை ஆதி காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, லதாவும் கேசவுக்கும் ரிசப்ஷன் தொடங்க லதாவின் அப்பா மேடை ஏறி கேசவ் தான் காஞ்சிபுரத்தில் உள்ள…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning