<p>போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது 94% பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
mistrovství světa v hokeji 2025 afriky ve fotbale
multi corners bookie betting online (Clifton)
casino otočky zdarma za registraci – Ladonna – 50 kč bonus
best betting offers, https://meadowbrook-runs.org, virtual betting sites
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports




















sports betting Sites strategy forum