BB Tamil 10: டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படியொரு மோசமான அனுபவத்தை சந்திச்சதே இல்ல!–ஷப்னம் அம்மா | serial actress shabnam family upsets on her day 1 eviction in bb tamil 10


புது முயற்சின்னு இது என்னங்க ஐடியா? அந்த வீட்டுக்குள் அனுப்பின பிறகுதான் முதல் வாரமே எவிக்‌ஷன் ஆரம்பிச்சுடுதே. சரியா விளையாடலைன்னா அனுப்பிட்டு போங்க. ஆனா நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியே என்னங்க அது எவிக்‌ஷன்?

பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீடு

அங்க இருந்த ஆடியன்ஸ் யார்? அவங்க அந்த அரை மணி நேர ஒரு மணி நேரத்துல இவங்க பெர்ஃபார்மன்ஸை எப்படி தீர்மானிச்சாங்க? இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா நான் எதையும் டீடெய்லா பேச விரும்பல.

என் மக ரொம்ப உடைஞ்சு போயிட்டா. எங்க குடும்பத்துல எல்லாருமே வருத்தத்துல தான் இருக்கோம். அன்னைக்கு அந்தத் தொடக்க நிகழ்ச்சி ஒளிபரப்பானதைக் கூட நாங்க டிவியில பார்க்கல. பார்த்தா அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு டிவி வைக்கலை.

நடந்ததை அப்படியே மறந்துட்டு வேலையில கவனம் செலுத்துனு சொல்லியிருக்கோம். டிவியில ரொம்ப வருஷமா நடிச்சிட்டிருக்கா. எல்லாரும் இவளது குறும்புத்தனங்களை ரசிப்பாங்க. ஆனா சின்னத்திரையில் இப்படியொரு மோசமான அனுபவம் இதுதான் முதல் தடவை’’ எனக் குமுறினார் அவர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed