டி 20 தொடரில் ரோஹித் சர்மா- விராட் கோலி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வண்ணம் வெளியான அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதன்படி இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவது ஒரளவுக்கு உறுதி ஆகியுள்ளதாகவே கருதப்படுகிறது. இச்சூழலில், டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தான் செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா தான் கேப்டன்:

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா டி 20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதால் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். அப்படி உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் பட்சத்தில் கேப்டனாகவும் செயல்படுவார்.

அதனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் அவர் கேப்டனாக இருப்பார் என்று நினைக்க வேண்டாம். இதை நான் எழுத்துப்பூர்வமாக உங்களுக்கு எழுதிக்கொடுக்கிறேன். நான் எதையும் கேரண்டியாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் ஷர்மா உலகக் கோப்பையில் கேப்டனாக இருக்க மாட்டார் என்று சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவாகும்" என்று கூறியுள்ளர்.

முன்னதாக, ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது அணி நிர்வாகம். பின்னர், அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். இது கடந்த காலங்களில் மும்பை அணியை திறம்பட வழிநடத்தி வந்த ரோஹித் சர்மாவின் ரசிகர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியை ரசிகர்கள் தீயில் இட்டு எரித்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது. இச்சூழலில் ஆகாஷ் சோப்ரா டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார் என்று கூறியிருப்பது ரோஹித் சர்மாவின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க: Cheteshwar Pujara: ரஞ்சி கோப்பை… இரட்டை சதம்! வெறியாட்டம் ஆடிய புஜாரா…சுப்மன் கில் இடத்துக்கு ஆப்பு!

மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்… முகமது ஷமியின் நிலை என்ன? விவரம் உள்ளே!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
В этой статье рассматриваются актуальные вопросы, связанные с развитием медицинской науки и её внедрением в повседневную практику. Особое внимание уделено…
Специалист также может отказаться проводить инфузию на дому, если отсутствует подтвержденное назначение, имеются противопоказания к препарату, требуется постоянное мониторирование показателей…
Just nice to read something that does not feel like it was assembled from a content brief, and a stop…
online antibiotics or best online doctor for antibiotics antibiotics online prescription https://images.google.nr/url?q=https://antibiodirect.com buy antibiotics online for tooth infection or https://lifnest.site/user/knjzqlfzuwknjzqlfzuw/?um_action=edit…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஸ்கேம்: கேபிஎஸ்சி மோசடி வேட்பாளர்கள் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், கேள்வி பதில்: ED | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜார்கண்ட் டிஜிபி நியமன விதிகளை ‘மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர்: ஈரானில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு & காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இந்திய மாணவர்கள் எங்கள் வளாகத்தில் அசாதாரணமான பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்கத் தலைவர் சுரேஷ் கரிமெல்லா கூறுகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோர் $5.35 மில்லியனுக்கும் அதிகமான ஓஹியோ மாளிகையின் உரிமையாளர்களை ‘ஆப்சென்ட்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்; அண்டை வீட்டார் கழிவுநீர், வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களை எழுப்புகின்றனர், அதே நேரத்தில் தம்பதிகளின் குழு அளவிடப்பட்ட வேலி மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுகலை பாதுகாக்கிறது | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Skimmed first and then went back to read carefully, and the careful read paid off in places I had missed,…