ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் 108வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் யு.பி. யோதாஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. யு.பி. யோதாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்தது. இந்த சீசனில் இரு அணிகளும் இதற்கு முன்னர் மோதிக்கொண்டதில் யு.பி. யோதாஸ் அணி வெற்றி பெற்றிருந்தத நிலையில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று பழி தீர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் தலைவாஸ் அணி ரெய்டு புள்ளிகள் மட்டும் 15 புள்ளிகளும், டிஃபெண்டிங்கில் 14 புள்ளிகளும் எடுத்தது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணி யு.பி யோதாஸ் அணியை ஒரு முறை ஆல் அவுட் செய்தது. இதன் மூலம் தலைவாஸ் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணிக்கு போனஸில் ஒரு புள்ளி கிடைத்தது.

We are alive and kicking!@1xBatSporting#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #CHEvUP pic.twitter.com/UtrWREzVLN

— Tamil Thalaivas (@tamilthalaivas) February 6, 2024

அதேபோல் யு.பி யோதாஸ் அணிக்கு ரெய்டுகளில் மட்டும் 13 புள்ளிகளும் டிஃபெண்டிங்கில் 10 புள்ளிகளும் எடுத்தது. இதுமட்டும் இல்லாமல் போனஸ் புள்ளிகள் இரண்டு புள்ளிகள் கிடைத்தது. மொத்தத்தில் யு.பி. யோதாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்தது. இதனால் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது.

This is what strength and courage look like 💪🔥 @Dream11 Gamechanger of the Match: Sahil Gulia

Moment of the Match: Narender#ProKabaddiLeague #ProKabaddi #PKLSeason10 #PKL #HarSaansMeinKabaddi #CHEvUP pic.twitter.com/Y8dJqxfGch

— ProKabaddi (@ProKabaddi) February 6, 2024

இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி தனது ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

டெல்லியின் புதிய போராட்ட இடமான ராம்லீலா மைதானத்தில் இந்த ஆண்டு வெறும் 3 தேதிகள் மட்டுமே உள்ளன – விவரங்களை சரிபார்க்கவும் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

1.8 கோடி மதிப்பிலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை’: தலைமை நீதிபதி சூர்ய காந்த் மீதான கேரள கட்சியின் பதிவை காங்கிரஸ் நிராகரித்தது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அன்புள்ள சூர்யா காந்த்…’: தலைமை நீதிபதியை ‘ராஜினாமா செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் கேரள பிரிவினரின் பதிவு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…