<p>விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சியில் நகர மன்ற கூட்டரங்கில் குப்பையை கொட்டி தீர்மான நகலை கிழித்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர மன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது</p>
<p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்றத்தின் கூட்டம் 90 நாட்களுக்கு பிறகு, இன்று நகர மன்ற தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 52 தீர்மானங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. தீண்டாமை உறுதி ஏற்புடன் தொடங்கிய கூட்டத்தில் தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சனைக்காக திமுக, அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் பேசினர். இதில் திமுக நகர மன்ற உறுப்பினர் சின்னசாமி தனது வார்டில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்றும் குப்பை வாரக் கூட நகராட்சி உழியர்கள் யாரும் வரவில்லை, என்று கூறி நகர மன்றத்தில் தான் கொண்டு வந்த குப்பையை கொட்டினார்.</p>
<p>பின்னர் தீர்மான நகலை கிழித்தெறிந்து ஆளும் திமுக அரசிற்கு எதிராக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். பாமக உறுப்பினர் ஹேமமாலினி மற்றும் மணிகண்டன் பேசும்போது அடிப்படை வசதிகள் கூட செய்து தரமுடியாத நகரமன்றம் எதற்கு என்று கேள்வி எழுப்பினர்.</p>
<p>இந்நிலையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 19 நகரமன்ற உறுப்பினர்கள் தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இடாமல் வெளி நடப்பு செய்தனர். இதனால் எந்த விதமான தீர்மானமும் நகரமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Learned something from this without having to dig through layers of fluff, and a stop at harbororchardboutiquehub added a bit…
Found the post genuinely useful for something I was working on this week, and a look at hazelbrookvendorfoundry added more…
Decided not to comment because the post said what needed saying, and a stop at mossridgecollective continued that complete feel,…
Honest reaction is that this is the kind of writing I would defend in a conversation about good blog content,…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

‘2017ல் தேர்தல் ஆணையத்தை நம்பினோம்’: 2022ல் SP வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் நீக்கியதாக அகிலேஷ் குற்றச்சாட்டு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன: பிரியங்கா காந்தி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ‘இப்போதே ராஜினாமா செய்ய வேண்டும்’ | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

இருத்தலியல் நெருக்கடியில் ‘இடது’: கேரளாவில் சிபிஐ-சிபிஎம் பிளவு முதல் டெல்லி தோல்வி வரை, பழைய தவறு கோடுகள் ஆழமடைகின்றன | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

விஜய் அரசு தமிழ்நாடு பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு RTI-ல் இருந்து விலக்கு அளித்துள்ளது- அது என்ன அர்த்தம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

மன் கி பாத்தில் 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு தீர்க்கமான பதிலடி கிடைக்கும் என்று கூறினார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com









![ஹனுமான் அன்ஷ் முழுத் திரைப்படத் தொகுப்பு: ‘ஹனுமான் அன்ஷ்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 52 [LIVE]: நீம் கரோலி பாபா படம் இன்று வரை ரூ 3.03 கோடி வசூலித்துள்ளது | இந்தி திரைப்பட செய்திகள்
| ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/09/1790505133-300x169.avif)








darknet sites darknet links