தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் சமூகத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

தொடர் விடுமுறை எதிரொலி – சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – திருச்சியில் நடந்த விசிக மாநாட்டில் தீர்மானம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே இலக்கு – விசிக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளூரை

உடல்நலக்குறைவால் இலங்கையில் காலமான பாடகி பவதாரிணி உடல் சென்னை வந்தது – ஏராளமான திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டது – இளையராஜா பண்ணையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்த மத்திய அரசு – முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

தமிழ்நாடு முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அதிமுக தேர்தல் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகளுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்தியா:

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை

அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – அயோத்தியில் தரிசனம் நேரம் நீட்டிப்பு

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஆட்டோ, டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய கார் – 7 பேர் உயிரிழப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே சாலைகள் அமைக்க நடவடிக்கை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

இந்தியா கூட்டணி மீது அதிருப்தி – மீண்டும் பாஜக கூட்டணி நிதிஷ்குமார் செல்லவுள்ளதாக தகவல்

கடவுள் படத்தை காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்

உலகம்:

உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி

காங்கோவில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – 20 பேர் உயிரிழந்ததாக காஸா தகவல்

விளையாட்டு:

ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது இந்தியா

தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் – நியூசிலாந்து அணி அறிவிப்பு

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Ваш сайт застрял в песочнице Яндекса и не может пробиться даже на вторую страницу выдачи? Мы знаем, как решить эту…
casas de apuestas espanyol villarreal deportivas comparativa
para hacer Mejores Casas De Apuestas En Chile
Устали сливать бюджет на рекламу которая приносит временный эффект? Инвестируйте в органическую выдачу через улучшение поведенческих факторов. Наш сервис генерирует…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album | ACTPnews.com

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை | ACTPnews.com

apuestas goleadores eurocopa deportivas mejor pagadas