``நான் முதல்வருக்கு அணிவித்த பொன்னாடை குறித்து கொச்சைப்படுத்த வேண்டாம்!" - நயினார் நாகேந்திரன் | "The golden shawl I draped around the Chief Minister" – Nainar Nagendran on the controversy.

இதற்கு முன் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன; அவற்றை நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. அப்படிப் பேசினால், முதலமைச்சர் சார்ந்தவர்களை நான் தொடர்ந்து ஒருசார்பாக விமர்சிப்பது போல் தோன்றிவிடும். எனவே, அந்த விவாதங்களை இதோடு விட்டுவிடலாம். எனவே, இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதைவிட்டுவிட்டு, மாநிலத்தில் நிலவும் மின்தடைப் புகார்களைச் சரிசெய்யும் பணிகளில் கவனம் செலுத்தலாம். தேவையில்லாத விவாதங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

முந்தைய ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகிக்கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்று கூறிவிட்டு, வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை. தடைசெய்யப்பட்ட 11 மதுபான நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியதன் காரணம் என்ன?. அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளான ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவசச் சிலிண்டர்கள், மாணவர்களுக்கு ரூ.30,000 நிதியுதவி ஆகியவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. நான் முதலமைச்சரை நேரில் சந்தித்துச் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம்முடைய முதலமைச்சரை நாம் கௌரவிக்க வேண்டும்.

Source link


Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed