தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி), ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி டெல்லி, மும்பை போன்ற இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்று கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பகுதியில் பல்வேறு தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பாதுகாப்புப் பணிக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று போராடும் திமுக, இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



















![த்ரிஷ்யம் 3 முழு திரைப்படத் தொகுப்பு: ‘த்ரிஷ்யம் 3 தி கன்க்ளூஷன்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 [LIVE]: அஜய் தேவ்கன், தபு, ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ் நடிப்பில் ரூ 200 கோடி இந்திய நிகர மைல்கல்லை நெருங்குகிறது | இந்தி திரைப்பட செய்திகள்
| ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/10/1791272012-300x169.avif)





Сосед по даче рассказывал похожее. А в клинику ехать человек наотрез отказывался. Выведение из запоя на дому — и остаётся…