“பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக.!"- திருமா கூறியதென்ன?| thirumavalavn about pmk - tvk alliance rumours

இடைத் தேர்தல் முடிந்த பிறகு பாமக, தவெகவுடன் கைகோர்க்கும், அமைச்சரவையில் இடம் பெறும், துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள்.

ஆட்சி அமைப்பதற்கு முன்பே தவெக – பாமக பேச்சுவார்த்தை என பரப்பினார்கள். ஆனால், விசிக, ஐ.யு.எம்.எல், இடதுசாரிகளின் ஆதரவைத்தான் தவெக திரட்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. விசிகவை, தவெக மற்றும் திமுக என இரண்டில் சேரவிடாமல் தனித்துவிடப்பட வேண்டும் எனும் உள்நோக்கத்துடனே வதந்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

தவெக – பாமக இடையேயான உறவு எத்தகையது என்பது நமக்கு தெரியாது. அதை பற்றி ஒருபோதும் நாம் சிந்தித்ததும், ஆய்வையும் மேற்கொண்டதில்லை. ஆகவே நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை.

இதுபோன்ற வதந்திகளை எப்போது வந்தாலும் அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை. தவெகவுடன் நாம் கொண்டிருக்கும் இந்த அரசியல் உறவு திடுமென ஏற்பட்ட உறவு என்றாலும், வரலாற்று, காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட உறவு என்பதை மறுக்க முடியாது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed