தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வருகிறது, கடந்த வாரம் நடைபெற்ற முதல் காம்பிடிஷன் ரவுண்டில் ஸ்வாதி நாயர் மற்றும் சபரீஷ் ஜோடி வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் பக்தி தாண்டவம் சுற்று நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. ஒவ்வொரு ஜோடியும் வித்தியாசமான கெட்டப்பில் பக்தி பாடலுக்கு அனல் பறக்கும் பெர்ஃபாமன்ஸ்களை கொடுத்து நடுவர்களை அசர வைக்க உள்ளனர். இந்த வாரமும் போட்டியின் முடிவில் எலிமினேஷன் இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போட்டியாளர்களின் வெறித்தனமான பெர்மானஸ்களை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு காண தவறாதீர்கள். ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க…
Murungai Keerai Thuvaiyal: இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்! எப்படி செய்வது?
Thinai Pongal: சத்தான சிறுதானிய காலை உணவு… தினை பொங்கல் செய்முறை இதோ…

























Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Ознакомиться с деталями – [url=https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/]http://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/[/url]