கண்டலேறு நீர் இருப்பு குறைந்ததால் சென்னைக்கு கிருஷ்ணா நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது

சென்னை: முன்னணி வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ரானே குழுமம் மற்றும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) பிலானி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேம்பட்ட மின்னணுவியல், தன்னாட்சி இயந்திர அமைப்புகள், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் வாகனத் தொழில்நுட்பங்களில் இந்த ஒத்துழைப்பு கவனம் செலுத்தும். ரானே குழுமத்தின் தலைவர் ஹரிஷ் லக்ஷ்மண், மின்னணுவியல் மற்றும் தன்னாட்சி இயங்குதளங்களால் இயக்கப்படும் வாகன உதிரிபாகங்களின் விரைவான பரிணாம வளர்ச்சிக்கு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க வலுவான தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு தேவை என்றார்.

Source link


Latest News

View All

  1. Glad I stumbled across this post, the explanations actually make sense without needing background knowledge to follow along, and after…

  2. Felt the writer was speaking my language without trying to imitate it, and a look at jewelbrooktradecollective continued that natural…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed