இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என பேசிய ஆதவ்;தேர்தல் ஆணையத்திடம் எம்.பி இன்பதுரை புகார் | MP Inbathurai files complaint with the Election Commission about ‘Two Leaves’ and ‘Whistle’ symbols


எனவே, தேர்தல் ஆணையம் முழுமையான வீடியோ, ஆடியோ பதிவுகள் மற்றும் பிரச்சாரப் பொருட்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோர வேண்டும்.

முக்கியமாக, Election Symbols (Reservation and Allotment) Order, 1968-ன் Para 16A-ன் கீழ், TVK-க்கு Show Cause Notice அனுப்பி, விளக்கம் கேட்க வேண்டும்.

அந்த விசாரணையில் Model Code of Conduct அல்லது தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவுகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், Para 16A-ன் கீழ் TVK-வின் அங்கீகாரத்தை தற்காலிகமாக Suspend செய்யவும், தேவையான பட்சத்தில் அங்கீகாரத்தை Withdraw செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

நாங்கள் வெறும் “இரட்டை இலை – விசில்” என்ற ஒப்பீடு மட்டுமே Section 123, R.P. Act கீழ் corrupt practice என்று கூறவில்லை.

முழுமையான பேச்சு, அதன் சூழல் மற்றும் பிரச்சாரப் பொருட்களை ஆய்வு செய்து, வாக்காளர்களிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.

தேர்தல் சின்னங்களின் தனித்துவமும், வாக்காளர்களின் தெளிவான முடிவும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed