Mandadi மண்டாடி


மண்டாடி:

‘மண்டாடி’ திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது.

சர்தார் 2:

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mandadi மண்டாடி

பிரதம திருஷ்டியா குட்டக்காரன் (Pradhama Drishtya Kuttakkar) – மலையாளம்:

ஷாகத் நிலம்பூர் இயக்கத்தில் முஜீப் மஜீத் இசையில் பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆஷா – மலையாளம்:

சபர் சனல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஃபால் 2 டெட் பாயிண்ட் (Fall 2 Dead Point) – ஆங்கிலம்: ஸ்பியெரிக் சகோதரர்கள் இயக்கத்தில் ஹேரியட் ஸ்லேட்டர், ஆர்செமா தாமஸ், டாம் பிரிட்னி ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 2022-இல் வெளியான ஃபால் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹைவான் – இந்தி: அக்‌ஷய் குமார், சயீஃப் அலிகான் நடிப்பில் பிரீதம் இசையில் குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக பிரியதர்ஷன் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஒப்பம்’ திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Epic Movie
Epic Movie

எபிக் (Epic) – தெலுங்கு:

ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைத்தன்யா நடிப்பில் ஆதித்யா ஹாசன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மாரேம்மா (Maremma) – தெலுங்கு:

இயக்குநர் மணச்சல் நாகராஜ் இயக்கத்தில் மாதவ் பூபதி, தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஓடிடி (OTT) வெளியீடுகள்:

திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி படங்கள் ரிலீஸ்:

  • விஸ்வநாத் & சன்ஸ் – Netflix

  • மகுடம் – Prime Video

  • ஒன் மேன் (Tamil) – YouTube

  • வரவு (Varavu) (Malayalam) – Zee5

  • ஒன் நைட் ஒன்லி (One Night Only) (English) – Prime Video

  • அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங் (English) – Netflix

  • க்ரூ கேர்ள் (Crew Girl) (English) – Netflix

  • ஏ லவ் அதர் தென் யுவர்ஸ் (A Love Other Than Yours) (Korean) – Prime Video

  • கமாசான் (Ghamasaan) (Hindi) – Zee5

  • மேஜிக் மஷ்ரூம்ஸ் (Magic Mushrooms) (Malayalam) – Prime Video

  • மேன் ஆக்டர் நகின் ஹூன் (Main Actor Nahin Hoon) (Hindi) – Prime Video

விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ்
  • லவ் இன் வியட்நாம் (Love In Vietnam) (Hindi) – Hotstar

  • பஞ்சநாமா (Panchanama) (Telugu) – Zee5

  • கொலவெறி (Koloveri) (Telugu) – ETV Win

  • சிடியா (Chidiya) (Hindi) – Waves OTT

  • விசில் (Whistle) (English) – Hotstar

  • ஹார்ட் ஐஸ் (Heart Eyes) (English) – Netflix

  • தி பேப்பர் S2 (The Paper S2) (English) – Hotstar

  • டிரான் டுகெதர் (Drawn Together) (English) – Prime Video

  • வேனிஷிங் பாயிண்ட் (Vanishing Point) (Chinese) – Netflix

  • ஜங்கிள் டேல்ஸ் வித் மோக்லி (Jungle Tales With Mowgli) (Hindi) – Hotstar

  • ஒடேசா (Odessa) (English) – Hotstar

  • சன் கோஸ்ட் (Sun Coast) (English) – Hotstar

  • நைட் பிட்ச் (Nightbitch) (English) – Hotstar

  • மான்ஸ்டர் ஐலேண்ட் (Monster Island) (English) – Prime Video

  • செவன் ஸ்னைப்பர்ஸ் (Seven Snipers) (English) – Prime Video

  • ஹங்ரி (Hungry) (English) – Lionsgate Play

  • அஸ் இன் தி எண்ட் (Us In The End) (Filipino) – Netflix

  • தி டைம் டிராவலர்ஸ் வைஃப் (The Time Traveler’s Wife) (English) – Netflix

  • ஸ்டோலன் ஹார்ட் பீட்ஸ் (Stolen Heart Beats) (Spanish) – Netflix

  • ஒய் டிட் ஐ கெட் மேரீட் அகைன்? (Why Did I Get Married Again?) (English) – Netflix

  • கால் மை ஏஜென்ட் (Call My Agent) (French) – Netflix

The Revolutionaries
The Revolutionaries

இந்த வார ஓடிடி ரிலீஸ் சீரிஸ்:

  • அவர் யூனிவர்ஸ் S2 (Our Universe S2) (Korean) – Prime Video Series

  • மேட் இன் கொரியா S2 (Made in Korea S2) (Korean) – Hotstar Series

  • சும்பக் (Chumbak) (Hindi) – Netflix Series

  • தி ரெவொல்யூஷனரீஸ் (The Revolutionaries) (Hindi) – Prime Video

  • பிரின்ஸ் ஆஃப் மல்லுவுட் (Prince Of Mollywood) (Malayalam) – Hotstar Series



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Нужно иптытание средств измерений? https://utverzhdenie-tipa-sredstv-izmereniy.ru организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех…

  2. Любите охоту? товары для охоты спб собрал широкий выбор для охоты и отдыха на природе. На сайте представлены экипировка для…

  3. Любишь охоту? сайт товаров для охоты поможет подобрать необходимые товары для охотников, туристов и любителей природы. На сайте представлены специализированное…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed