"அமைச்சர் ரமேஷின் விசுவாசத்துக்கான ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!"- தோழர் கே.சுப்பராயன் காட்டம்

[ad_1]

த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு குஜிலியம்பாறை தாசில்தார் உத்தரவிட்டிருந்ததும், தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மாணவர்கள் இணைந்து போராடுவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய விவகாரமும் காம்ரேடுகளை கண் சிவக்க வைத்துள்ளது.
தொடர்ச்சியாக த.வெ.க அரசின் குறைபாடுகளை வெளிப்படையாக விமர்சித்துவருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன். இந்தச் சூழலில், அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…

“தமிழ்நாட்டில், அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது என அண்மையில் விமர்சித்திருக்கிறீர்களே. எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்?”

“அரசியல்வாதிகள்தான் அதிகார வர்க்கத்தை வழி நடத்த வேண்டும். ஆனால், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், அமைச்சர்கள் தீர்மானித்து எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் புதியவர்களாகவும், ஜூனியர்களாகவும் இருப்பதால், அதிகாரிகள்தான் அவர்களை வழிநடத்துகிறார்கள்.
குஜிலியம்பாறை விவகாரத்தில், எங்களுக்குத் தெரியாமல் அதிகாரி சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அப்படியொரு சுற்றறிக்கையை வெளியிட்டுவிட்டார் என சட்டசபையிலேயே அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவிக்கிறார். அப்படியென்றால், இந்த அமைச்சரவையை அதிகாரிகள்தான் வழிநடத்துகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?”

“பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லையே ஏன்?”

“எந்தவொரு திட்டத்துக்கும் தரிசு நிலங்களை எடுத்துக்கொள்ளலாமே தவிர, விளைச்சல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தெளிவான நிலை. ஏனெனில், விவசாய நிலப்பரப்பு என்பது குறைந்துகொண்டே வருகிறது.

பரந்தூர்

எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக எடுக்கப்பட்டிருக்கும் விவசாய நிலங்களை திரும்பவும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பொதுவான நிலை. மற்றபடி இந்த விவகாரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. எனவே, எங்கள் கட்சியின் மாநில செயலாளிரிடம் நீங்கள் கேட்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.”

“அண்மையில், ‘அமைச்சர் ரமேஷின் ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என உங்களது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தீர்களே… என்ன காரணம்?”

“சட்டமன்றத்திற்குள் முதல்வர் வரும்போது, எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவொரு மரபும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் வந்தால், அவரது கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-க்கள் எழுந்து நிற்பார்கள். அதேபோல், முதல்வர் வரும்போது ஆளுங்கட்சியினர் எழுந்து நிற்பார்கள். அவ்வளவுதான்.
நானும் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். ஆனால், அமைச்சர் ரமேஷ், ‘முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவருக்குக் கற்றுக்கொடுங்கள்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சொல்கிறார். இது என்ன மாதிரியான முறை?

அமைச்சர் ரமேஷ்

சட்டமன்றத்தை வழி நடத்துவதற்கான விதிமுறைகளில், இதுபோல் ஏதாவது குறிப்பிடப் பட்டிருக்கிறதா? அப்படி எதுவும் இல்லாதபோது, அமைச்சர் ரமேஷ் தனது விசுவாசத்தைக் காட்ட எழுந்து நிற்கிறார். ஆனால், எல்லோரும் அதே மாதிரி விசுவாசம் காட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடாது. ஆக, அமைச்சர் ஒருவரே இதுபோன்று விவரக் குறைவான விஷயத்தை பகிரங்கமாக அதிக சத்தத்துடன் சொன்னதைத்தான் சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருந்தேன்.”

“தி.மு.க ஆதரவு மனநிலையில் நீங்கள் இருப்பதால்தான் தொடர்ச்சியாக த.வெ.க அரசை விமர்சித்து வருவதாக குமுறுகிறார்களே?”

“ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் முறைகேடு, அநியாயங்களுக்கு எதிராகத்தான் செயல்படுவான். அந்தவகையில், எங்கள் கட்சியின் எல்லைக்குள் நின்றுதான் நான் விமர்சனங்கள் செய்துவருகிறேன்.
பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்ப்பதுதான் எங்கள் அரசியல். அந்தவகையில், தமிழ்நாட்டிலும் எந்தக் கட்சி பா.ஜ.க-வை அல்லது ஆர்.எஸ்.எஸ்-ஸை ஆதரிக்கிறதோ அவர்களும் எங்களுக்கு எதிர்க்கட்சியினர்தான். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்ப்பவர்கள் எங்கள் நேச சக்திகள். இதுதான் எங்கள் அளவுகோல்.
அதனால்தான், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ‘முதல்வராக்க வேண்டும்’ என்றதொரு சூழல், 2026 தேர்தலுக்குப் பிறகு உருவானபோது, அதைத் தீவிரமாக நாங்கள் எதிர்த்து நிராகரித்தோம். எனவே தி.மு.க-வோ அல்லது த.வெ.க-வோ எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம்; ஆதரிக்க வேண்டிய விஷயத்தில் ஆதரிப்போம்!”

“த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கிற நீங்கள், கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் முதல்வரையே நேரில் சந்தித்து முறையிட்டிருக்கலாமே?”

“திருப்பூர் தொகுதி பிரச்னைகளுக்காக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு, இதுவரையிலும் மூன்று முறை அதிகாரபூர்வமாக நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனாலும் நோ ரெஸ்பான்ஸ்!”

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வரை நேரில் சந்தித்திருக்கலாமே?”

“திருப்பூர் தொகுதி எம்.பி என்ற வகையில், தொகுதி மற்றும் மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் குறித்து விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறேன்.
ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே, மக்களவை உறுப்பினர்கள் அமைச்சர்களில் ஆரம்பித்து பிரதமர் வரையில் யாருக்குக் கடிதம் எழுதினாலும் அதற்கான பதில் கடிதம் சம்பந்தப்பட்டவர்களின் கையெழுத்திட்டு வரும். இப்போதுவரை இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இங்கே நான் பல கடிதங்கள் அனுப்பிவிட்டேன். ‘இது பரிசீலனையில் இருக்கிறது’அல்லது ‘ஆய்வில் இருக்கிறது.’

விஜய்
விஜய்

 அல்லது ‘முடியாது’ என்றோ என் கடிதத்துக்கு பதில் கொடுத்திருக்கலாம். ஆனால், எந்தவித ரெஸ்பான்ஸுமே கொடுக்கவில்லை. அப்பாயின்மென்ட்டும் கிடைக்கவில்லை. எனவே இப்போது நான் அப்பாயின்மென்ட்டும் கேட்பதில்லை! முதல்வர் மட்டுமல்ல… தமிழக அமைச்சர்களிடமிருந்தும்கூட எந்தவித பதிலும் கிடைப்பதில்லை!”

“ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குகிற வேலையை த.வெ.க ஆட்சி தொடருமானால், ஆட்சிக்கான ஆதரவை மறு பரிசீலனை செய்யவேண்டிவரும் என அண்மையில் பெ.சண்முகம் தெரிவித்திருப்பது மிரட்டலாக இருக்கிறதே?”

“இதுகுறித்து நீங்கள் பெ.சண்முகத்திடம்தான் கேட்கவேண்டும். அதேசமயம், எங்கள் கட்சி இந்த விவகாரம் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை.
பொதுவாக, ‘நல்லாட்சி நடைபெற வேண்டும்’ என்ற நம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும்தான் கம்யூனிஸ்ட்டுகள் த.வெ.க அரசுக்கான ஆதரவை வழங்கிவருகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு உரியபடி நடக்காதபோது, ஆட்சியாளர்களை எச்சரிக்க வேண்டியதும் அரசியல் ரீதியாக சரியான ஒன்றுதான்.”

[ad_2]

Source link


  1. Scottiepap Avatar
    Scottiepap

    Узнайте перед тем как изучать кракен даркнет с учетом вопросов безопасности и законодательства. Аналитические публикации описывают риски мошенничества.

  2. Josephsmimi Avatar
    Josephsmimi

    Enthusiasts Japanese comics can conveniently manga website unblocked to find popular works. The library contains comedy, allowing visitors can choose an interesting title. Latest episodes make it easy to discover what happens next

  3. manga read online 800 Avatar

    Anyone interested in Japanese comics may manga website free while exploring new titles. The collection includes fantasy, meaning that manga enthusiasts can pick a suitable story. New chapters make it easy to continue reading.

  4. manga read online 460 Avatar

    Those who enjoy Japanese comics can easily free manga online and discover fresh chapters. The library features adventure, meaning that any fan can discover something enjoyable. New chapters help readers follow the story.

  5. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Изучите в рамках анализа кракен ссылка с точки зрения кибербезопасности и анонимных сетей. Информационные обзоры описывают принципы работы анонимных сетей.

  6. Zacharybaf Avatar
    Zacharybaf

    Быстро можно авито Екатеринбург аренда квартир рядом с необходимой инфраструктурой. Выбирая жилье стоит сравнить состояние квартиры. Хорошая квартира лучше выбирать с учетом личных требований.

  7. Errolfroge Avatar
    Errolfroge

    Подыщите и быстро https://realty.yandex.ru/offer/3708640227304103425/ в удобном районе. При выборе заранее выясните условия проживания. При ограниченном бюджете удобно сравнить несколько вариантов. Для одних арендаторов важнее тихий двор, при этом кто-то еще ориентируются на стоимость.

  8. Phillipsak Avatar
    Phillipsak

    Купить детские коляски https://kids-landia.ru/category/kolyaski/ для детей вы можете в интернет магазине кидсляндия большой выбор, гарантия качества!

  9. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  10. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  11. ErnestGog Avatar

    Выбираете жилой объект https://zhksaledom.ru с подходящими характеристиками. Во время поиска недвижимости стоит учитывать планировку. В материалах освещаются варианты домов. Покупателям загородного жилья стоит отдельно учитывать наличие коммуникаций. Читайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  12. Carmelohowly Avatar

    Рассматриваете загородное жилье https://zhksalehouse.ru подходящий по параметрам. При сравнении предложений полезно проверить транспортную доступность. В публикациях можно узнать благоустройство территории. При выборе объекта могут иметь значение количество комнат. Читайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  13. RubenPhack Avatar

    Подбираете новостройку https://kupitkvartiruzdes.ru в удобном районе. Одним покупателям стоит учитывать метраж. Когда приходится выбирать между объектами рекомендуется оценить состояние ремонта. Помимо стоимости не стоит забывать о состоянии дома. Среди представленной информации рассматриваются вопросы выбора жилья. Проверяйте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  14. PeterAdoro Avatar

    Если вы планируете квартиры https://zhkkvartiradom.ru открывает доступ к полезным сведениям о ЖК. В материалах можно изучить варианты квартир. Перед покупкой важно обратить внимание на инфраструктуру. Читайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  15. TommyMab Avatar

    Для тех, кто изучает современное жилье https://novostroykatoday.ru поможет найти полезным публикациям. В разделах разбираются вопросы покупки жилья. Во время поиска жилья стоит сравнить стоимость. Читайте материалы и получайте больше информации о рынке новостроек.

  16. JesseKnork Avatar

    Подбираете квартиру в новом ЖК https://zhksaleflat.ru при поиске подходящего объекта. В отдельных разделах собраны сведения о инфраструктуре новых районов. Во время поиска недвижимости рекомендуется проверить стоимость. Тем, кто ищет жилье для себя имеют значение район расположения. Просматривайте информацию и формируйте собственное представление об объекте.

  17. MiltonFrili Avatar

    Рассматриваете варианты современное жилье https://zhksalezhilie.ru чтобы сравнить варианты. В материалах можно узнать о стоимости жилья. Перед покупкой важно проверить площадь. Для покупателей первой квартиры особое значение могут иметь метраж. Читайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  18. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? бесплатная юридическая консультация по телефону в Химках отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  19. nanyat telohranitelya 931 Avatar

    Для тех, кому нужно подобрать нанять личную охрану в москве на время поездок и мероприятий. Профессиональная охрана могут обеспечить охранное присутствие мероприятия. Перед заключением договора учитываются формат сопровождения. Требуется сопровождение? Оставьте заявку и обсудите подходящий формат охраны.

  20. online casino polsha 643 Avatar

    Выберите подходящее по условиям онлайн казино с учетом условий сервиса. Выберите из казино-играм и начните игровой сеанс. В каталоге доступны live-развлечения. Хотите попробовать? Выбирайте подходящую игру. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  21. JosephArbit Avatar
    JosephArbit

    Obratite se iskusnu ovdje za plac. Eksperti kompanije ce sprovesti neophodna mjerenja. Prije pocetka radova odreduju se reljef terena. Planirate gradnju? Ostavite zahtjev i dobicete rjesenje za Vas zadatak.

  22. online casino polsha 119 Avatar

    Рассмотрите лучшее рейтинг казино онлайн для выбора подходящего формата. Откройте казино-играм и выберите понравившуюся игру. В игровом разделе представлены разные игровые категории. Выбрали подходящий вариант? Откройте игровой раздел. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  23. Richardsoymn Avatar

    Посетите актуальный https://mulino58.ru чтобы найти интересные публикации. На страницах представлены интересные статьи. Читайте полезные сведения и находите нужную информацию.

  24. TravisVat Avatar

    Почитайте познавательный https://vladimir-courses.ru с полезными познавательными статьями. В отдельных разделах публикуются актуальные обзоры. Выбирайте интересующие статьи и находите нужную информацию.

  25. casino uzbekistan 756 Avatar

    Сравните проверенный самые надежные казино и выберите площадку. На странице доступны для изучения игровые платформы. Выбирайте ассортимент игр. Ищете подходящее казино? Изучите условия регистрации. Перед внесением средств ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  26. karnyzy dlya shtor 18 Avatar

    Плануючи купити акуратний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. Варто заздалегідь визначити вага текстилю. Серед представлених моделей рішення для легких та щільних штор. Варто розглянути підходящий розмір. Погляньте матеріали і замовте вподобане рішення. Такий підхід допоможе завершити оформлення вікна.

  27. dnevniki vampira 48 Avatar

    Пересмотрите популярный сериал дневники вампира 1 смотреть онлайн в любое удобное время. Выберите интересующую серию и начните просмотр. В онлайн-каталоге можно найти все доступные серии. Хотите продолжить историю? Выберите эпизод и наслаждайтесь просмотром.

  28. igrovoy kompyuter 693 Avatar

    Оптимально онлайн хороший игровой компьютер 2026 для развлечений. Среди доступных моделей предлагаются системные блоки. Подбирайте компьютер для любимых игр. Сравнивая модели учитывайте процессор. Для современных проектов особенно полезны быстрый накопитель. Покупайте онлайн и оформляйте доставку по нужному адресу.

  29. online casino uzbekistan 280 Avatar

    Откройте для себя интересующий вас https://online-casino-uzbekistan.info для выбора игровой платформы. На странице представлены варианты для игроков из Узбекистана. Изучайте ассортимент игр. Планируете регистрацию? Откройте подробный обзор. До начала игры изучите ограничения и требования. Играйте ответственно и контролируйте расходы.

  30. karnizi dlya shtor 717 Avatar

    Вирішивши замовити практичний https://karnyzy-shtory-kyiv.ks.ua дитячої. Важливо враховувати відстань від стелі. У каталозі одинарні та подвійні карнизи. Варто розглянути підходящий дизайн. Погляньте матеріали і оформіть замовлення. Підходящий карниз забезпечить зручне розміщення штор.

  31. EmanuelBon Avatar

    The take advantage of of dye a flag, lighting and emptied space can completely mutation how a arcane visual exhibition is perceived. I found this article extremely compelling because it examines several pragmatic draft choices and explains how they induce mood and attention. The discussion nearly designing ambiguousness pigment limber adversary space provides a profitable perspective on concomitant digital aesthetics. Thanks in place of publishing it.

  32. EmanuelBon Avatar

    Interesting perspective on myth inspired digital entertainment. Thanks for the sake sharing.

  33. Larrycen Avatar
    Larrycen

    An online guide healthfare.ca covering different aspects of health and everyday well-being. The website features informative publications on healthy eating, along with expert guidance. Additional content includes reviews and recommendations. Among the main topics are healthy habits, diet and nutrition, physical activity, wellness routines, and everyday health.

  34. MatthewAssug Avatar
    MatthewAssug

    Сегодня в интернете радио дача слушать онлайн 2026 в хорошем качестве. В эфире собраны знакомые мелодии. Запускайте эфир в любое удобное время. Следите за программами со смартфона быстро и удобно.

  35. WayneKes Avatar
    WayneKes

    Connect ready for integration payment gateway igaming for accepting payments. Payment system helps organize making settlements with users. Depending on configuration the following may be supported automated payment processing. Implementation carried out via the API. When comparing solutions it is recommended to consider fees. Check available payment methods for the required tasks. Book a consultation online and discuss technical requirements.

  36. CharlesMib Avatar
    CharlesMib

    Просто в каталоге джинсы Wrangler под повседневный образ. В интернет-магазине предлагаются широкие фасоны. Выбирайте подходящий фасон для повседневной носки. Обращайте внимание на плотность материала. Оформляйте заказ онлайн и получайте покупку с доставкой.

  37. radio dacha 355 Avatar

    Быстро сейчас радио дача весь эфир за сегодня с телефона или компьютера. На радиостанции собраны песни разных лет. Запускайте эфир в любое удобное время. Следите за программами с компьютера в несколько кликов.

  38. autsorsing ohrany truda 487 Avatar

    Рассмотреть услуги услуги по охране труда аутсорсинг с учетом специфики деятельности. Квалифицированные сотрудники обеспечивают необходимые процедуры. В состав услуги выполняется организация обучения. Необходимая документация разрабатываются с учетом особенностей компании. Если необходимо определенный объем работ можно передать внешним специалистам. Такой формат позволяет получать профессиональные консультации. Ответственному сотруднику не придется самостоятельно заниматься всеми вопросами. Уточните условия сотрудничества для конкретной организации. Отправьте запрос онлайн и организуйте комплексную поддержку.

  39. RichardaGesy Avatar
    RichardaGesy

    A practical wellness website healthfare restaurants covering different aspects of health and everyday well-being. Visitors can explore practical guides on healthy eating, along with useful recommendations. Visitors can also access product overviews. The content also covers healthier routines, healthy eating and diet, exercise and fitness, wellness routines, and overall well-being.

  40. autsorsing ohrany truda 214 Avatar

    Выбрать поддержку аутсорсинг охраны труда для производства. Профессиональные консультанты организуют систему охраны труда. В процессе сопровождения включается разработка локальных документов. Рабочие документы подготавливаются под конкретные условия работы. Когда требуется дополнительная помощь ведение направления можно полностью делегировать экспертам. Такой формат обеспечивает условия для выстроить рабочие процессы. Представителю организации можно не вести весь объем документации. Уточните перечень услуг исходя из задач компании. Отправьте запрос в удобное время и организуйте комплексную поддержку.

  41. radio dacha 872 Avatar
    radio dacha 872

    Просто бесплатно radio-dacha-slushat.ru прямо сейчас. Во время эфира можно услышать современные композиции. Открывайте плеер дома. Слушайте музыку на любом устройстве в несколько кликов.

  42. Rolandjilla Avatar
    Rolandjilla

    Expanded article here ????? ?????

  43. Eddieasync Avatar
    Eddieasync

    Для запуска на дорогом ГЕО стоит присмотреться к варианту фарм аккаунты Facebook с фарма 30 дней, поскольку месячная история снижает вероятность мгновенного чекпоинта при первом залитии. У NPPR Team описан характер прогрева, количество друзей, участие в группах и наличие ранее созданного фан-пейджа, а выдача автоматическая без ожидания менеджера. Постоянным покупателям собирают повторяющиеся партии с одинаковыми параметрами под уже отлаженный флоу.

  44. StevenMig Avatar
    StevenMig

    Smaller test orders are the sensible way to start, and the page at https://npprteamshop.com/en/twitch/ lets buyers take a handful of profiles before committing to a bigger batch. Everything sold through NPPRTeamShop comes with stated geo, registration month and the access data required for a clean first login. If a profile does not open as described, the support channel handles the exchange without long correspondence.

  45. utverzhdenie tipa sredstv izmereniy 621 Avatar

    Нужно иптытание средств измерений? сведения об утверждении типов средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  46. supernatural 320 Avatar

    Сериал в сети supernatural смотреть с хорошей картинкой можно на нашем сайте. Полная коллекция сезонов и эпизодов доступны для просмотра. Наблюдайте за историей Сэма и Дина Винчестеров, которые охотятся на нечисть. Вместе с героями встречаются демоны, ангелы, призраки и монстры. Ангел Кастиэль присоединяется к героям, а сверхъестественные силы готовят новые испытания. Выбирайте нужный сезон и серию и погружайтесь в атмосферу мистического сериала.

  47. dostavka cvetov omsk 478 Avatar

    Выбрать сегодня как заказать цветы с доставкой в Омске легко на нашем сайте. Заказывайте яркие хризантемы для коллег. В каталоге представлены подарочные наборы. Указывайте адрес получателя и дарите положительные эмоции на юбилей.

  48. tovary dlya ohoty 512 Avatar

    Любите охоту? https://tovary-dlya-ohoty.ru поможет подобрать разнообразный выбор для охотников, туристов и любителей природы. В ассортименте собраны экипировка для охоты, удобная одежда, обувь, оптика, полезные аксессуары и туристическое снаряжение. Выбирайте подходящие товары, сравнивайте характеристики и покупайте продукцию через сайт. Понятная навигация поможет собрать комплект для охоты или отдыха на природе.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed