'சங்கமம்' படத்தில ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்த ஒருத்தர் இன்னைக்கு.!'- சூரி குறித்து ஆர்.ஜே.பாலாஜி| R.J balaji about soori in mandaadi audio launch


மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், “மண்டாடி’ படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ” நான் இங்கு வந்ததற்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. நான் படப் பிரச்னையை சந்தித்தப்போது போன் செய்து எனக்கு முதலில் ஆறுதல் சொன்னது சூரி சார் தான்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed