"அது நான் தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல.!"- மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ| That’s me, not Minister Keerthana Malaysian woman releases clarification video


சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார்.

“பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை.

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?” ஆதங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வைரல் வீடியோவுக்குச் சம்பந்தப்பட்ட மலேசிய பெண் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வீடியோவைப் பார்த்து அமைச்சர் இப்படி ஒரு டிரஸ் போடலாமா? என்று கேட்டிருக்கிறார்கள்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed