Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு! இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?


“‘எனக்கு என்டமால் நிறுவனத்துல இருந்துதான் முதல்ல தொடர்பு கொண்டாங்க. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில கலந்துக்க விருப்பம் இருக்கா’னு கேட்டதும், ‘போகலாம்’னு சொன்னேன்.

இண்டர்வியூ நேரில்தான் நடந்தது. தொழில், குடும்ப பின்னணி உள்ளிட்ட என்னைப் பத்தின அறிமுகப் படலத்தையடுத்து,

பெர்சனாலிட்டி பத்தி தெரிஞ்சுக்க விரும்புனாங்க. அதுக்கேத்த மாதிரி கேள்விகளாக் கேக்குறாங்க.

எங்கிட்ட ‘கோபப்படுகிற விஷயத்துல நீங்க எப்படி? கோபம் வருமா? எதுக்கெல்லாம் கோபம் வரும்’னு கேட்டாங்க. ‘ஒரு விஷயம் தப்புன்னு பட்டா நூறு சதவிகிதம் கோபப்படுவேன்’னு சொன்னேன். அந்தப் பதிலை ரொம்ப ரசிச்சாங்க.

சுத்திக் கேமரா இருக்கற இந்த ஷோவுக்கு போக எப்படி தைரியமா முடிவெடுக்கிறீங்கனு கேப்பாங்க. இந்த மாதிரி கேள்விகளுக்கான நம் பதிலை ரொம்ப நுணுக்கமா கவனிக்கிறாங்க.

இந்த நேர்காணல் முடிஞ்சு அதுல அவங்க எதிர்பார்த்த வரையறைக்குள் நாம போயிட்டோம்னா அடுத்த கட்டமா மனநல ஆலோசகர் நம்ம கூட பேசுவாங்க.

மனநலன் தொடர்பா ஏற்கனவே ஏதாவது பிரச்னைகள் இருக்கா, மருந்து மாத்திரைகள் எடுக்கறோமானு தெரிஞ்சுக்கிடுவாங்க. ‘உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருக்கா’னும் கேப்பாங்க.

இந்த செஷனையெல்லாம் முடிச்சுட்டா, அடுத்து முழு உடல் பரிசோதனை மாதிரி ஹெல்த் செக்-அப்பும் நான் போன சீசன்ல நடந்தது.

உடல் பிரச்னைகள் ஏதாவது இருந்தா உடன் எடுத்துட்டுப் போக வேண்டிய மருந்து மாத்திரைகளுக்காக இதைப் பண்றாங்க.

எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா, அடுத்து ஆடியோ விஷுவல் ஷூட்தான்’ என்கிறார் இவர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Дополнительная информация – [url=https://vvyvod-iz-zapoya-v-krasnoyarske17.ru/]вывод из запоя на…

  2. В этой статье мы рассматриваем разрушительное влияние зависимости на жизнь человека. Обсуждаются аспекты, такие как здоровье, отношения и профессиональные достижения.…

  3. Домашняя инфузионная помощь применяется по медицинским показаниям и не должна назначаться самостоятельно. Капельница является способом внутривенного введения раствора и лекарственных…

  4. В Санкт-Петербурге работают различные частные клиники, поэтому необходимо внимательно выбирать учреждение. Важны лицензия, штат врачей, опыт работы, профессиональные награды, медицинская…

  5. Первичную оценку проводит нарколог. Специалист уточняет, сколько дней продолжается запой, сколько лет пациент употребляет алкоголь регулярно, имеются ли хронические болезни…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed