"எனக்கு 'கட்டா குஸ்தி'ல மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க!" - ஐஸ்வர்யா லக்ஷ்மி |"They've included a 'mass' scene for me in 'Gatta Kusthi'!" - Aishwarya Lekshmi

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, “‘கட்டா குஸ்தி’யின் முதல் பாகத்தின் இண்டர்வெல் பகுதியில எனக்கு மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க. அந்தக் காட்சியைப் பற்றி சொல்லும்போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது.

விஷ்ணு விஷால் சார் நடிச்ச, தயாரிச்ச படங்கள்ல, அதிகம் செலவழித்து எடுத்த சீன் அந்த இண்டர்வெல் காட்சிதான். கிட்டத்தட்ட அந்தக் காட்சிக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணினோம். அது ஹீரோயினிக்காக எடுக்கப்பட்ட சீன்.

அந்த சீனை நானும் சின்னதாகத்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், இயக்குநர் செல்லா அய்யாவு சாரும், விஷ்ணு விஷால் சாரும் அந்த சீனை ரொம்ப பெருசா மாத்திட்டாங்க.

திரையரங்குகளில் அந்த சீனுக்கு பயங்கர க்ளாப்ஸ் கிடைச்சது. அது ஒட்டுமொத்த குழுவினுடைய முயற்சி. நான் வெறும் கதையை மட்டும் கேட்டேன். எனக்குப் பிடிச்சிருந்தது நடிச்சேன். இவங்களாலதான் காட்சிகள் இன்னும் பெரியதாக மாறுச்சு.” எனப் பகிர்ந்துக் கொண்டார்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed