‘எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா’ - கவுண்டமணி உருக்கம்|Bharathiraja Gave Me an Identity Says Goundamani

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் “16 வயதினிலே’. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது.

அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்கெனவே தமிழ் திரையுலகில் ‘பீக்’கில் இருந்தாலும், இந்தத் திரைப்படம் அவர்களுக்கு புதிய கோணத்தைத் தந்தது.

அதே மாதிரி ’16 வயதினிலே’ செய்த பல சாதனைகளில் ஒன்று, தமிழ் திரையுலகிற்கு சிறந்த நகைச்சுவை நடிகரான ‘கவுண்டமணி’யை தந்தது.

பாரதிராஜா

பாரதிராஜா

ஆனால், இந்தத் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு நகைச்சுவை ரோல் அல்ல. நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரம்.

இன்று பாரதிராஜா காலமானார். அவர் குறித்து நடிகர் கவுண்டமணி பகிர்ந்துள்ளதாவது…

“பதினாறு வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்”. எனத் தெரிவித்துள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed