'சப்த சாகரதாச்சே எல்லோ' என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.' - ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஆங்கில ஊடகமான ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி ‘கருப்பு’ படம் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

கருப்பு படம்

கருப்பு படம்

அந்தவகையில் ‘கருப்பு’ பட காட்சிகள் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ” ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது.

நான் அந்த படத்தோட இயக்குநரைக் கூப்பிட்டு, ‘உங்க படத்தோட ஒரு காட்சியில இருந்து நான் ஒரு காட்சியை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கப் போறேன்னு’ சொன்னேன்.

அந்த கன்னட இயக்குநருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ‘நீங்க கூப்பிட்டு சொன்னதே ஒரு இன்ஸ்பிரேஷனான விஷயம் தான்’ அப்படின்னு சொன்னார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Фитляндия https://fit-landia.ru интернет-магазин товаров для спорта и фитнеса. Наша компания старается сделать фитнес доступным для каждого, поэтому у нас Вы…

  2. Ищете надежный ориентир в сфере парных? Проект по-баням.рф — это живой помощник в вашем банном бизнесе. На сайте представлена большая…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed