"என்னுடைய பிட்னெஸ் பயணம் எனக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது!" - கீர்த்தி சுரேஷ் |"My fitness journey taught me lessons!" – Keerthy Suresh

அந்தப் பதிவில் அவர், “என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.

ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான்.

பலரைப் போலவே, ஜிம்மிற்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய உடலுக்கு உண்மையாகவே என்ன தேவை என்கிற அடிப்படையான விஷயங்களை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், 2018-ல் ‘மகாநடி’ திரைப்படத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு இடைவெளியில், ‘ஏன் நாமும் முயற்சி செய்து பார்க்கக் கூடாது?’ என்கிற யோசனை தோன்றியது.

உடனடியாக டயட் உணவு முறையோடு சேர்த்து, ஹெச்.ஐ.ஐ.டி (HIIT) மற்றும் கார்டியோ (Cardio) பயிற்சிகளில் இறங்கினேன். அடுத்த 9 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்தேன். அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்ட நேரத்தில்தான், மக்கள் என்னை ‘பலவீனமாக’ இருக்கிறேன் எனவும் நான் ‘அறுவை சிகிச்சை’ செய்துகொண்டேன் என்றும் பேசினர்.

ஆனால், என்னுடைய முகம் உட்பட அனைத்தையுமே நான் எப்போதுமே இயற்கையான முறையில்தான் பராமரித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது, என்னுடைய இத்தனை உழைப்பைப் பற்றியும் இப்படி சுலபமாகப் பேசியதைக் கேட்டபோது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  2. Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…

  3. Хочешь заказать еду? кейтеринг на дом москва фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей,…

  4. Онлайн-платформа https://inventure.com.ua про инвестиции, финансовые рынки и экономику Украины и мира. Актуальные новости, профессиональная аналитика, обзоры активов, инвестиционные стратегии и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed