Coolie: 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie Song | Monica Belluci | Lokesh Kanagaraj

Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார்.

தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர்.

இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது 60 வயதை எட்டிய பின்னரும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த ‘மோனிகா’ பாடலை, மோனிகா பெல்லுச்சிக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக அமைத்திருக்கிறது அனிருத் – லோகேஷ் கூட்டணி.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed