<p>மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் தொடரும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
<h2>மக்களவை தேர்தல் 2024</h2>
<p>இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்திய திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகள் வழக்கமாக தொடரும் என்று திரையரங்க உரிமையளர் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






















Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/