வெங்கமேடு குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் வடமாலை சாற்றி, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம் பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் ஆஞ்சநேயருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெண்ணெய் காப்பு சாற்றி, அதை தொடர்ச்சியாக வடமாலை சாற்றினார். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாபிக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர், குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Source link

Latest News

View All

1. Оптимально в каталоге купить игровой блок для компьютера для требовательных проектов. В ассортименте предлагаются современные игровые сборки. Находите конфигурацию по…

2. Находите популярные zona официальный сайт онлайн с удобным просмотром. На сайте можно найти отечественные фильмы. Подбирайте интересные проекты по стране…

3. Удобно не выходя из дома купить игровой компьютер дешево для современных игр. В магазине собраны игровые компьютеры. Находите компьютер с…

4. Начните смотреть интересные зона сайт в любое время. В онлайн-коллекции собраны популярные сериалы. Открывайте фильмы и сериалы по жанру. Любители…

5. Начните смотреть увлекательные zona смотреть сериалы в любое время. В разделе кино представлены отечественные фильмы. Открывайте любимые картины по году…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed