<p style="text-align: justify;">எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக எச்சரித்தார்.</p>
<p style="text-align: justify;">வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி ஆதரித்து குடியாத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். <strong>முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, "</strong>கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஏ.சி.சண்முகம் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதற்கு என் மீதும் கட்சியின் மீதும் பொய்யாக குற்றச்சாட்டை பரப்பி வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் இதோடு பொய் குற்றச்சாட்டு சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நானே ரோட்டில் வந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். மேலும் தொடர்ந்து அவர் இதே போல் அதிமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால் அதிமுகவினர் அவர் தொகுதிக்குள் நுழைய முடியாதவாறு பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடும் என கடுமையாக நான் எச்சரிக்கை விடுக்கிறேன்” என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளிடம் தெரிவித்தார்.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Decided to read this site for a while before forming a verdict, and the verdict after several pages is positive,…
К противопоказаниям или ограничениям для домашней инфузии могут относиться выраженные нарушения работы сердца, тяжелые инфекционные заболевания, некоторые аллергические реакции, острая…
Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Изучить вопрос подробнее – [url=https://kodirovanie-ot-alkogolizma-moskva15.ru/]kodirovanie-v-moskve-otzyvy[/url]
Лечение на дому подходит зависимым без признаков критических осложнений, которым допустимо провести детокс в привычной обстановке. Такой формат выбирают за…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

சி.ஜே.பி போராட்டம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

குருகிராமில் இருந்து துவாரகா வரை: சி.ஜே.பி தலைவர்களை டெல்லி காவல்துறை மூன்று தொலைதூர இடங்களுக்கு அழைத்துச் சென்றது | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

ஜந்தர் மந்தர் போராட்டத்தை முன்னிட்டு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சிஜேபியின் அபிஜீத் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

மணிப்பூரின் கம்ஜோங்கில் பெண் சுட்டுக்கொலை, குகி-நாகா துப்பாக்கிச் சூடு தொடர்கிறது; விதிக்கப்பட்ட தடைகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
-

CEC ஞானேஷ் குமாருக்கு எதிரான CJP எதிர்ப்புக்கு முன்னதாக டில்லி வானத்தை நோக்கி ட்ரோன்கள் செல்கின்றன இந்தியா செய்திகள் | ACTPnews.com


















Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Ознакомиться с деталями – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe3.ru/]kapelnica-na-dom-anonimno[/url]