தமிழ்நாடு:

மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் – பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடு
நெம்மேலியில் ரூ. 1,516 கோடி செலவில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்  – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழன் திராவிட மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் ஒளிப்பதிவுச்  சாதனையாளர் விருது – இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஆகிறார்
போயஸ் கார்டனில் சசிகலா புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்
கிளாம்பாக்கம் செல்பவர்களின் வசதிக்காக நாளை முதல்,  சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் 5 மின்சார ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை உதகையில் இன்று தொடக்கம் – மற்றபகுதிகளுக்கும் விரிவுபடுத்த விரைவில் நடவடிக்கை

இந்தியா:

புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் அமல் – மத்திய அரசு சர்வாதிகார போக்குடன்  நடந்துகொள்வதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு  
தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பது உறுதி செய்யப்படும்; பண நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க குஜராத் சென்றடைந்த மோடி – ஜாம்நகரில் குவிந்த தொண்டர்களை நோக்கி காரில் நின்றபடி கையசைத்தார்
அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் 25 கோடி ரூபாய் நன்கொடை – இதுவரை 60 லட்சம் பேர்  சுவாமி தரிசனம் செய்ததாக தகவல்
 ஐதராபாத்தில் டி.வி. தொகுப்பாளரை கடத்திச் சென்று காதல் தொல்லை கொடுத்த பெண் தொழிலதிபர்
I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியானது
ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் பிர்யங்கா காந்தி பங்கேற்பு – மொராதாபாத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் சமாஜ்வாதி கட்சியினர் உற்சாக வரவேற்பு

உலகம்:

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி – ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜுன் முதல் நிறுத்தம் – பயனாளர்கள் அதிர்ச்சி
சீனாவின் நான்ஜிங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 15 பேர் பலி, 44 பேர் படுகாயம்

விளையாட்டு:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உபி வாரியர்ஸை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்ப இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி – 134 ரன்கள் பின்தங்கி இந்திய அணி தடுமாற்றம்
வாடகை உள்ளிட்ட நிலுவை தொகையை செலுத்தாததால் ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு சீல் வைப்பு

 

Published at : 25 Feb 2024 06:58 AM (IST)

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  2. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  3. Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed