227 MLAs, 396 Cars, ₹89 Crore: Who Owns No Car? — Detailed MLA Car Report |'227 எம்.எல்.ஏக்கள்; 396 கார்கள்; 89 கோடி; யாரிடமெல்லாம் கார் இல்லை? - MLA's Car Detailed Report


கட்சி வாரியாக கார்களின் விவரம்:

சட்டமன்றத்தில் உள்ள 227 எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து வைத்திருக்கும் மொத்த கார்களின் எண்ணிக்கை 396. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ₹89 கோடி!

மொத்த கார்களின் எண்ணிக்கை

மொத்த கார்களின் எண்ணிக்கை

தவெக (107 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 177 கார்கள் (மொத்தக் கார்களில் 44.7%)

* மொத்த மதிப்பு: ₹41 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 1.65 கார்கள்

* திமுக (59 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 94 கார்கள் (மொத்தக் கார்களில் 23.7%)

* மொத்த மதிப்பு: ₹18 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 1.59 கார்கள்

* அதிமுக (41 எம்.எல்.ஏ-க்கள்):

* கார்களின் எண்ணிக்கை: 89 கார்கள் (மொத்தக் கார்களில் 22.5%)

* மொத்த மதிப்பு: ₹19 கோடி

* சராசரி: ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 2.17 கார்கள்



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed