சுப்மன் கில்

Last Updated:

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கில், இந்த இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் மிக எளிதாக முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது 75 ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் தான் 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால், தற்போதைய இந்திய கேப்டன் சுப்மன் கில் வெறும் 62 இன்னிங்ஸ்களிலேயே இச்சாதனையைப் படைத்து, இந்திய அளவில் புதிய சாதனையாளராக உருவெடுத்துள்ளார்.

உலக அளவிலும் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய பேட்ஸ்மேன்களின் வரிசையில் சுப்மன் கில் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில் இவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 75 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் எடுத்த சாதனையாளர்களின் வரிசையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் இன்னமும் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுப்மன் கில் 62 இன்னிங்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப், பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பகார் ஜமான் மற்றும் அதே அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஆகிய மூவருமே தலா 67 இன்னிங்ஸ்களில் இந்த 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டி அடுத்தடுத்த இடங்களில் இணைந்துள்ளனர்.

Source link


  1. RichardNob Avatar
    RichardNob

    ai nude image generator nude ai image generator

  2. AgustinFup Avatar
    AgustinFup

    Интересуетесь новостями? Загляните на https://narodna.com.ua, здесь собраны статьи для повседневного чтения.

  3. Larrywet Avatar
    Larrywet

    Планируете находить полезные статьи? Посмотрите https://overview.com.ua — здесь публикуются разнообразные статьи в разных направлениях.

  4. RobertVat Avatar
    RobertVat

    Когда хочется узнать больше изучите https://infostat.com.ua. На сайте можно найти публикации о событиях и тенденциях.

  5. dakimakura 262 Avatar

    Хотите аниме подушка в полный рост аниме в подарок. Находите модели для сна и отдыха. В подборках можно найти известные герои. Сравнивая варианты обратите внимание на материал. В качестве подарка можно выбрать оригинальную подушку.

  6. Scottiepap Avatar
    Scottiepap

    Изучите при рассмотрении вопроса о кракен зайти с учетом вопросов безопасности и законодательства. Информационные обзоры разбирают киберугрозы.

  7. manga read online 525 Avatar

    Enthusiasts Japanese comics can easily manhwa reading sites to explore popular works. Available titles features drama, so visitors can choose a suitable story. New chapters allow fans to discover what happens next.

  8. PeterAdoro Avatar

    Если интересует квартиры https://zhkkvartiradom.ru содержит материалам о недвижимости. В разделах публикуются особенности жилых комплексов. Перед покупкой стоит учитывать стоимость. Изучайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  9. TommyMab Avatar

    Тем, кто ищет новостройки https://novostroykatoday.ru открывает доступ к материалам о жилых комплексах. На страницах портала публикуются характеристики квартир. При сравнении новостроек стоит сравнить планировку. Сравнивайте материалы и получайте больше информации о рынке новостроек.

  10. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? бесплатная консультация адвоката в Красногорске отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  11. igrovoy kompyuter 136 Avatar

    Выгодно в каталоге магазин игровых компьютеров в москве для игр и работы. На сайте предлагаются производительные системы. Подбирайте конфигурацию по бюджету. При выборе обращайте внимание на процессор. Для комфортного гейминга важны эффективное охлаждение. Заказывайте в несколько кликов и получайте компьютер с доставкой.

  12. karnizi dlya shtor 668 Avatar

    Плануючи купити надійний магазин купити карниз для штор під інтер’єр кімнати. Варто заздалегідь визначити спосіб кріплення. Серед представлених моделей варіанти різної довжини. Легко порівняти оптимальний варіант. Порівняйте матеріали і порівняйте пропозиції перед покупкою. Такий підхід забезпечить зручне розміщення штор.

  13. CharlesMib Avatar
    CharlesMib

    Без проблем в каталоге джинсы Wrangler для отдыха. На сайте можно найти джинсы свободного кроя. Сравнивайте подходящий фасон для повседневной носки. Обращайте внимание на размерную сетку. Заказывайте джинсы через сайт и обновляйте гардероб без лишних поездок.

  14. radio dacha 360 Avatar
    radio dacha 360

    Удобно онлайн радио дача слушать онлайн прямой без регистрации. В эфире можно услышать знакомые мелодии. Начинайте прослушивание во время отдыха. Наслаждайтесь эфиром с планшета в несколько кликов.

  15. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Все подробности: https://ststroyltd.ru

  16. tovary dlya ohoty 451 Avatar

    Увлекаешься охотой? товары для охоты предлагает разнообразный выбор для охоты, туризма и активного отдыха. В каталоге собраны экипировка для охоты, охотничья одежда, охотничья обувь, оптика, дополнительные принадлежности и товары для активного отдыха. Выбирайте подходящие товары, находите подходящие решения и оформляйте заказ онлайн. Понятная навигация поможет быстро найти нужные товары.

  17. PatrickAbole Avatar
    PatrickAbole

    Нужно иптытание средств измерений? сведения об утверждении типов средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Заявку можно оставить в любое время, специалист быстро сориентирует по дальнейшим действиям. Дополнительная информация – [url=https://vyvod-iz-zapoya-krasnodar5.ru/]вывод из запоя в стационаре…

  2. После приезда нарколог проводит консультацию и медицинский осмотр. Специалист уточняет, сколько дней продолжается употребление, какой стаж алкоголизма имеется, принимались ли…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed