வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு தீமைகளையும் தருகிறது. குறிப்பாக, அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலனில் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மீது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிக மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள்:

எனவே, மொபைல் போன்கள் பயன்படுத்துவதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, மொபைல் போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு எடுத்த பிரிட்டன் அரசு:

மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், "அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் மீதான தடை நான்கு விதமாக அமல்படுத்தப்பட உள்ளது. ஒன்று, மொபைல் போன்களை மாணவர்கள் வீட்டிலேயே விட்டு செல்வது. இரண்டாவது, பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியர்களிடம் மொபைல் போன்களை கொடுத்துவிடுவது. மூன்றாவது, பள்ளிகளில் பாதுகாப்பான ஸ்டோரேஜில் மொபைல் போன்களை வைப்பது.

நான்காவது, மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் அதை அருகில் வைத்து கொள்ளலாம். புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "காசாவில் நடப்பது போர் அல்ல.. இனப்படுகொலை" – இஸ்ரேலுக்கு எதிராக கொதித்தெழுந்த பிரேசில் அதிபர் லூலா!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
dark market dark markets
dark web market urls darknet drug store
Нужен врач и капельница под контролем. Ни есть, ни спать. Похмелье вывод из запоя — Осматривает, ставит систему. Потом возвращаются…
تنزيل 1xbet
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘இப்போது செயல்பட வேண்டும்’: PoJK, PoGB உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதால் UNHRC நடவடிக்கைக்கு காஷ்மீர் தலைவர் வலியுறுத்தல் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஃபோர்டிஸ் முதலீட்டாளர்கள் சட்டப்பூர்வ மீறல்களைக் கொடியிடுகின்றனர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உலகம் நம்புவதற்கு முன் பாகிஸ்தான் நம்பகமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: MEA | இந்தியா செய்திகள் | ACTPnews.com

12 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் 8 இடங்களை பாஜக தக்க வைக்கும் வாய்ப்பு, சமாஜவாதிகளின் பார்வை லாபம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆபத்து | இந்தியா செய்திகள் | ACTPnews.com

மாலை செய்தி சுருக்கம்: பீகார் வன்கொடுமை குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்; இந்தியாவின் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் பலவற்றை வென்றது பெண்கள் கிரிக்கெட் அணி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Жена его на нервах была. Оказалось, опять сорвался. Нарколог на дом вывод из запоя — Врач реально спасает. Приехал, осмотрел,…