பாலிசிலிகானுக்கு அமெரிக்கா புதிய வரி: சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்|US Takes Aim at China's Polysilicon Dominance

[ad_1]

தற்போது செமி கண்டக்டர்கள், ஏ.ஐ, சோலார் போன்றவை உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் அவற்றிற்குத் தேவையான மூலப்பொருளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, இதன் உற்பத்தியை அமெரிக்காவிலேயே அதிகரிக்க வேண்டும்.

அப்படி நடந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதே அமெரிக்க அரசின் ஐடியா.

பாலிசிலிகான் என்பது மிகவும் தூய்மையான சிலிகான் வடிவம் ஆகும்.

இது செமிகண்டக்டர் மற்றும் சோலார் உற்பத்தி ஆகிய இரண்டின் விநியோகச் சங்கிலியிலும் மிக ஆரம்பகட்ட மூலப்பொருளாக விளங்குகிறது.

இது கணினி சிப்புகள் மற்றும் சோலார் செல்களைத் தயாரிக்கப் பயன்படும் “வேஃபர்களாக’ (wafers) மாற்றப்பட்டு, பின்னர் சோலார் பேனல்களாகப் பொருத்தப்படுகின்றன.

அமெரிக்கா - சீனா

அமெரிக்கா – சீனா

தற்போது உலக அளவில் பாலிசிலிகான் உற்பத்தியில் சீனா தான் டாப்பில் உள்ளது. அமெரிக்காவிற்கும் பாலிசிலிகானைக் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்கிறது சீனா.

உலக நாடுகளுக்குச் செல்லும் 12 சதவிகித செமி கண்டக்டர் சிப்கள் அமெரிக்காவில் இருந்து தான் சப்ளை ஆகின்றன. இந்த உற்பத்திக்குப் பாலிசிலிகான் நிச்சயம் தேவை.

அதிக விலை, வரி கொடுத்து ஒரு பொருளை இறக்குமதி செய்வதை விட, தாங்களே உற்பத்தி செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடும்.

இதனால், அமெரிக்கா விதித்துள்ள வரியும், விலையும் சீனாவிற்கு நெருக்கடியாக அமையும்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed